சுமார் 10 பத்து வருடங்களுக்கு முன், அண்டார்டிகாவில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய முட்டை குறித்த மர்மத்துக்கு அமெரிக்க விஞ்ஞானிகள் விடை கண்டறிந்துள்ளனர். காற்று வெளியேறிய கால்பந்து போன்ற வடிவில் அந்த முட்டை படிமம் குறித்து பல வருடங்களாக அறிய