சுசாந்த் சிங் மரணத்துக்கு கரண் ஜோஹரைக் குற்றம் சொல்வதா என இயக்குநர் ராம் கோபால் வர்மா கேள்வி எழுப்பியுள்ளார். கிரிக்கெட் வீரா் எம்.எஸ்.தோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் தோனி வேடத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான இளம் பாலிவுட் நடிகா் சுசாந்த்