இன்று ஜூலை மாதம் 16 ஆம் திகதி. இன்றைய நாளில் உலகில் நிகழ்ந்த சில முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு… நிகழ்வுகள் 622 – முகம்மது நபி மக்காவிலிருந்து மதீனாவுக்கு பயணம் தொடங்கினார். இது இசுலாமிய நாட்காட்டியின் தொடக்கமாகும். 997 – கிரேக்கத்தில்
இன்றைய நற்சிந்தனை – நீ வாழ்க்கையில் முன்னேற வேண்டுமானால் உன்னுடைய கால்களால் நடந்து போ. மற்றவர்களின் முதுகின் மேல் ஏறிப் போக விரும்பாதே.