இன்று ஜூலை மாதம் 18 ஆம் திகதி. இன்றைய நாளில் உலகில் நிகழ்ந்த சில முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு… நிகழ்வுகள் 64 – ரோமில் பெரும் தீ பரவி நகரின் வர்த்தக மையத்தில் பெரும் சேதம் ஏற்பட்டது. அப்போது நீரோ மன்னன் பிடில் வாசித்துக் கொண்டிருந்தான் என்று
இன்றைய நற்சிந்தனை – கடுமையான கஞ்சத்தனம், தகுதியற்ற தற்பெருமை, எல்லையற்ற பேராசை ஆகிய மூன்றும் மனிதனை வீணாக்கிவிடும் – முகம்மது நபி.