இன்று ஜூலை மாதம் 19 ஆம் திகதி. இன்றைய நாளில் உலகில் நிகழ்ந்த சில முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு… நிகழ்வுகள் 64 – உரோமை நகரில் பரவிய பெரும் தீ, ஆறு நாட்களில் நகரின் பெரும் பகுதியை அழித்தது.[1] 484 – லியோந்தியசு கிழக்கு உரோமைப் பேரரசராக முடிசூடி,