மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட ரியா சக்ரபோர்த்திக்கு 14 நாடகள் நீதிமன்ற காவல் அளித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். பொலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தற்கொலை குறித்து இந்திய சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.
கொரோனா வைரஸ் நோய் அறிகுறிகள் குழந்தைகளின் இதயத்தை கடுமையாக பாதிப்படையச் செய்யும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. கொரோனா வைரஸ் குழந்தைகளையும் பாதித்து வருகிறது. பெரும்பாலான குழந்தைகள் அறிகுறி இல்லாமலேயே அந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு