அவ்வளவு எளிதில் நம்பிவிட முடியாது… 1970, செப்டம்பர் 15 அன்று பிறந்த ரம்யா கிருஷ்ணன் இன்று தனது 50-வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். 1984-ல் ஒய்.ஜி. மகேந்திராவுக்கு ஜோடியாக வெள்ளை மனசு என்கிற படத்தில் நடிக்கும்போது அவருடைய வயது 14.
16 செப்டெம்பர் 2020 புதன் 31 ஆவணி மாதம் சார்வரி ஆண்டு நல்ல நேரம் : 9.15-10.15, 4.45-5.45 ராகு காலம் : 12.00-1.30 குளிகை : 10.30-12.00 எமகண்டம் : 7.30-9.00 திதி : சதுர்த்தசி நட்சத்திரம் : மகம் சந்திராஷ்டமம் : திருவோணம், அவிட்டம் மேஷம்: பரிசு