கொரோனா ஊரடங்கு சமயத்தில் தனது உடலமைப்பை முழுமையாக மாற்றியுள்ளார் சிம்பு. தற்போது சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஈஸ்வரன்’ படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். இதன் படப்பிடிப்பு திண்டுக்கல்லைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று
நெதர்லாந்தின் லெய்டென் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் குழு, மனித உடலுக்குள் பயணிக்கக்கூடிய நேனோ அளவில் நீந்தி செல்லும் வடிவங்களை உருவாக்குவது சாத்தியமா? என்பது குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். உதாரணமாக, இதனை மருத்துவ சிகிச்சைக்கு
எத்தனை சதுரங்க வேட்டை படம் வந்தாலும் ஏமாறுகிறவர்களுக்கு பஞ்சம் இல்லாதவரை ஏமாற்றுகிறவர்களுக்கும் சிக்கலில்லை. கதைகளில் வரும் அலாவுதீன் அற்புத விளக்கு இதுதான் என்று கூறி ஒரு விளக்கை 31 லட்சம் ரூபாய்க்கு விற்றதாக மூவர் குற்றம்சாட்டப்பட்டுள்ளனர்.
நீங்கள் இணையதளம் மற்றும் சமூக ஊடகங்களைக் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து பயன்படுத்துபவராக இருந்தால், கீழ்காணும் இரு தகவல்களையோ, இரண்டில் ஒன்றையோ கட்டாயம் ஒரு முறையேனும் கடந்து வந்திருப்பீர்கள். “நிலவில் கால் பதித்த முதல் மனிதரான, அமெரிக்க
கொரோனா வைரஸ் தடுப்புப் பணிகளின் ஒரு பகுதியாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நவம்பர் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். புதிய தளர்வுகளின்படி, தமிழகத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் நவம்பர் 16ம் தேதி முதல்
ஜேம்ஸ் பாண்ட் திரைப்பட வரிசைகளில் முதல் ஜேம்ஸ் பாண்டாக தோன்றியவரும், உலக புகழ்பெற்ற நடிகருமான ஷான் கானரி காலமானாா். அவருக்கு வயது 90. இதுதொடா்பாக பிபிசி வெளியிட்ட செய்தியில், கடந்த சில நாள்களாக நடிகா் ஷான் கானரி உடல்நலம் குன்றி காணப்பட்டாா்.
உலகிலேயே அதிகளவு பிளாஸ்டிக் கழிவுகளை வெளியேற்றும் நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முன்னணியில் உள்ளது சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. உலகம் முழுவதும் அதிகரிக்கும் மாசுபாடு புதிய சிக்கலாக உருவெடுத்துள்ளது. குறிப்பாக பிளாஸ்டிக் பயன்பாடு
01 நவம்பர் 2020 ஞாயிறு 16 ஐப்பசி மாதம் சார்வரி ஆண்டு நல்ல நேரம் : 6.00-7.00, 3.15-4.15 ராகு காலம் : 4.30-6.00 குளிகை : 3.00-4.30 எமகண்டம் : 12.00-1.30 மேஷம்: பொறுமை ரிஷபம்: உழைப்பு மிதுனம்: நிறைவு கடகம்: நலம் சிம்மம்: தனம் கன்னி: பாராட்டு