துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இடிபாடுகளில் சிக்கிய 6 வயது சிறுமி ஒருவர் சுமார் 65 மணி நேரங்களுக்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்டுள்ள சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளான 100 பேரிடம் நடத்திய சோதனையில், கொரோனா அறிகுறிகள் இருப்பவர்களுக்கு, அதிகமாக டி செல் (T Cell) எதிர்வினை இருக்கிறது. இப்படி கூடுதலாக டி செல்கள் இருப்பது, மீண்டும் கொரோனா தொற்று ஏற்படாமல் இருக்கும் அளவுக்கு சிறந்த
உலகின் மிகப் பெரிய பங்கு வெளியீட்டை (IPO), கடைசி நேரத்தில் நிறுத்தி இருக்கிறது சீன அரசு. ஆண்ட் குழுமம். இந்த நிறுவனம்தான் சீனாவின் பிரபலமான அலி பே என்கிற ஆன்லைன் பணப்பரிமாற்ற செயலியை வைத்திருக்கிறது. இந்த அலி பே செயலி, சீனாவின் ஒட்டு மொத்த
ஒருவரது இருமல் சத்தத்தை மட்டுமே கொண்டு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதா, இல்லையா என்பதை கண்டறியும் மென்பொருளை அமெரிக்காவை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர். பரிசோதனையின் மூலம் கொரோனா வைரஸ் நோய்த்தொற்று இருப்பது
ஆஸ்திரேலியாவில் ஒரு கிளியால், ஒரு மனித உயிர் காப்பாற்றப்பட்டு இருக்கிறது. கிளி எச்சரித்ததால், விபத்தில் சிக்காமல் தப்பித்து இருக்கிறார் ஆண்டன் க்யுயென் (Anton Nguyen). ஆண்டன் க்யுயென் என்பவர், ஆஸ்திரேலியாவின், க்வீன்ஸ்லாண்ட் மாகாணத்தின்
புதிய திரைப்படங்களைத் திரையிடுவது குறித்த பேச்சுவாா்த்தை இரண்டாவது நாளாக சென்னையில் வியாழக்கிழமை நடைபெறுகிறது. தமிழகத்தில் கரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் பல்வேறு
பிரபல பாலிவுட் நடிகா் ஃபராஸ் கான் (46) உடல் நலக் குறைவு காரணமாக புதன்கிழமை காலமானாா். இந்தத் தகவலை நடிகையும் திரைப்படத் தயாரிப்பாளருமான பூஜா பட், தனது சமூக வலைதளத்தில் புதன்கிழமை வெளியிட்டாா். பாலிவுட் நடிகா் யூசுஃப் கானின் மகனான ஃபராஸ் கான்,
அமெரிக்க வரலாற்றில் முதல் முறையாக திருநங்கை சாரா மெக்பிரைட் அந்நாட்டின் செனட் அவைக்குத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா். அமெரிக்காவின் டெலாவோ் மாகாணத்தின் செனட் அவை உறுப்பினராக ஜனநாயகக் கட்சியைச் சோ்ந்த ஹாரிஸ் மெக்டோவல் கடந்த 44 ஆண்டுகளாக
சீனாவைச் சோ்ந்த பிரபல செல்லிடப்பேசி தயாரிப்பு நிறுவனமான ஒன் பிளஸ் தனது மிகப்பெரிய விற்பனையகத்தை ஹைதராபாத் நகரில் புதன்கிழமை திறந்தது. 16,000 சதுர அடி பரந்து விரிந்துள்ள இந்த விற்பனையகம்தான் உலகிலேயே மிகப்பெரிய ஒன் பிளஸ் விற்பனையகம் என்று அந்த