விஜய் மக்கள் இயக்கத்தில் உள்ள தொண்டர்களுக்கு அங்கீகாரமும் உற்சாகமும் அளிக்க வேண்டும் என்பதற்காக தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளதாக இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகா் விளக்கம் அளித்துள்ளார். விஜய் மக்கள் இயக்கத்தின் நிா்வாகத்தை நடிகா் விஜய்யின்
மணப்பெண் திடீரென திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்ததால் பிரேசில் இளைஞர் ஒருவர் தன்னைத் தானே திருமணம் செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது. பிரேசில் நாட்டின் பஹியாவைச் சேர்ந்தவர் டியோகோ ரபேலோ. இவருக்கும் விட்டர் புவெனோ என்ற பெண்ணிற்கும் கடந்த சில
காலநிலை மாற்ற விளைவுகள் புற்றுநோய் பாதிப்புகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் என சமீபத்திய ஆய்வு எச்சரித்துள்ளது. அதிகரித்துவரும் காலநிலை மாற்றம் உலகம் முழுவதும் முன்னெப்போதும் இல்லாத அளவில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. திடீர்
இந்தியாவில் வாட்ஸ்ஆப்பில் டிஜிட்டல் முறையில் பணப்பரிமாற்றம் செய்துகொள்ளும் வசதி வெள்ளிக்கிழமை முதல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வாட்ஸ்ஆப் பணப்பரிமாற்றத்திற்கு நேற்று தேசிய பேமண்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா அனுமதி கொடுத்ததைத் தொடர்ந்து இன்று
சினிமா நடிகர்கள், நடிகைகள் மட்டுமல்லாது மற்ற துறை சார்ந்த பிரபலங்களும் இன்ஸ்டாகிராமில் தங்களுக்கென ஒரு பக்கம் வைத்திருக்கிறார்கள். அவர்களை ரசிகர்களும், ரசிகைகளும் திரளாக பின் தொடர்கிறார்கள். இன்ஸ்டாகிராமில் புகைப்படத்தை வெளியிட்டு சம்பாதிக்கும்
நடிகைகள் பலர் திருமண வயது வந்தாலும் சினிமாவில் தான் மிகுந்த அக்கறை காட்டி வருவார்கள். ஆனால் அப்படிபட்ட நடிகைகளுக்கு நடுவில் திருமணம் வயது தொடங்கிய காலத்திலேயே சினிமாவை விட்டுவிட்டு திருமணம் பந்தத்தில் இணைந்தவர் நடிகை நஸ்ரியா. தமிழில் 3, 4
“மெசேஜுகளை காணாமல் போகச் செய்வது” (disappearing messages) என்ற புதிய ஆப்ஷனை வாட்சப் செயலி அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி ஒரு செய்தி அனுப்பிய ஏழு நாட்கள் கழித்து, அதனை அனுப்பியவர் மற்றும் பெற்றவர் ஆகிய இருவரது மொபைலிலுமே மெசேஜுகள்
4,200 சதுர கிலோமீட்டர் அளவு கொண்ட A68a எனும் , உலகின் மிகப் பெரிய பனிப்பாறை, பிஓடி என்றழைக்கப்படும் பிரிட்டிஷ் ஓவர்சீஸ் டெரிட்டரி பகுதியாக இருக்கும் தெற்கு ஜார்ஜியாவை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது. இந்த அன்டார்டிகா பனிப்பாறை, தெற்கு
அரசியல் கட்சியின் பெயரைத் தேர்தல் ஆணையத்தில் நடிகர் விஜய் பதிவு செய்ததாக வெளியான தகவல் தவறானது என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. பிகில் படத்துக்குப் பிறகு மாநகரம் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்துள்ளார் விஜய். மாஸ்டர் என்று
சாா்லி ஹெப்டோ கேலிச்சித்திர விவகாரத்தில் துருக்கி ஜனாதிபதி எா்டோகன் வன்முறை உணா்வைப் பரப்பி வருவதால், அந்த நாட்டின் மீது பொருளாதாரத் தடை விதிக்கப்படும் என்று பிரான்ஸ் எச்சரித்துள்ளது. இதுகுறித்து, யூரோப் 1 வானொலிக்கு பிரான்ஸ் வெளியுறவுத் துறை