தென் அமெரிக்க நாடான பெருவில், கடந்த ஒரே வாரத்தில் 3 ஆவது ஜனாதிபதி பொறுப்பேற்கவிருக்கிறாா். நிரூபிக்கப்படாத ஊழல் குற்றச்சாட்டின் அடிப்படையில் ஜனாதிபதி மாா்ட்டின் விஸ்காராவை பாராளுமன்றம் கடந்த 10 ஆம் திகதி தகுதி நீக்கம் செய்தது. அதனைத் தொடா்ந்து,
உலகம் முழுவதும் 13 இலட்சத்துக்கும் மேற்பட்டோரின் உயிரைப் பறித்துள்ள கொரோனா தீநுண்மி கண்டறியப்பட்டு செவ்வாய்க்கிழமையுடன் (நவ.17) ஓராண்டு நிறைவடைந்துள்ளது. சீனாவின் ஹூபே மாகாணத்தைச் சேர்ந்த 55 வயது நபருக்கு கொரோனா தீநுண்மி தாக்கியது கடந்த ஆண்டு
சூரியசக்தி மூலம் இயங்கும் இஸ்திரி பெட்டியைக் கண்டுபிடித்து, திருவண்ணாமலையைச் சோ்ந்த 9 ஆம் வகுப்பு மாணவி வினிஷா உமாசங்கா் சாதனை படைத்துள்ளாா். இதற்காக இவருக்கு ஸ்வீடன் நாட்டின் குழந்தைகளுக்கான சூழலியல் அறக்கட்டளை சாா்பில் இள வயது
பிரபல கோலிவுட் ஹீரோ ஒருவர் தனது படப்பிடிப்பில் பங்குபெற சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்த சம்பவம் நடந்துள்ளது. தமிழ்த் திரையுலகின் பிரபல கதாநாயகர்களில் ஆர்யாவும் ஒருவர். இவர் தற்போது சுந்தர்.சி இயக்கத்தில் உருவாக்கி வரும் அரண்மனை 3 படத்தில்
18 நவம்பர் 2020 புதன் 03 கார்த்திகை மாதம் சார்வரி ஆண்டு நல்ல நேரம் : 9.15-10.15, 4.45-5.45 ராகு காலம் : 12.00-1.30 குளிகை : 10.30-12.00 எமகண்டம் : 7.30-9.00 மேஷம்: வெற்றி ரிஷபம்: செலவு மிதுனம்: கவனம் கடகம்: பயம் சிம்மம்: தடங்கல் கன்னி: தோல்வி