எ சூட்டபிள் பாய் என்கிற இணையத் தொடரில் கோயிலில் இடம்பெற்றுள்ள முத்தக்காட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்துக்கு எதிராக சமூகவலைத்தளங்களில் பலரும் கருத்து தெரிவித்துள்ளார்கள். விக்ரம் சேத் எழுதிய எ சூட்டபிள் பாய் என்கிற நாவலை
நடிகர் பிரபு தேவா, பிசியோதெரபிஸ்ட் ஹிமானியைக் கடந்த மே மாதம் திருமணம் செய்துள்ளார். 1994 இல் இந்து படத்தின் மூலமாக நடிகராகத் திரையுலகில் அறிமுகமானார் பிரபு தேவா. அதற்கு முன்பு பல படங்களில் பாடல் காட்சிகளில் நடித்துள்ளார். 90 களில் பிரபல
பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ள கரோனா தடுப்பூசி மருந்து 70 சதவீத தடுப்பாற்றல் கொண்டதாக பரிசோதனை முடிவுகள் மூலம் தெரியவந்துள்ளது. இந்த மருந்தில் சிறிய மாற்றங்களை செய்து முழுமைப்படுத்தும்பட்சத்தில் இதன் தடுப்பாற்றலை 90 சதவீதம்
அமெரிக்காவில் டிசம்பா் மாதத்திலிருந்து கரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரத் தொடங்கும் என கரோனா தடுப்பூசி திட்ட தலைவா் மான்ஸெப் ஸ்லாவி நம்பிக்கை தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் மேலும் கூறியுள்ளதாவது: அமெரிக்க மருந்து தயாரிப்பு நிறுவனமான பைசரும்
காஷ்மீரில் இந்தப் பருவத்துக்கான பனிப் பொழிவு திங்கள்கிழமை தொடங்கியது. முதல் நாளிலேயே கடுமையான பனிப் பொழிவு மற்றும் ராம்பன் மாவட்டத்தில் நிலச் சரிவு ஏற்பட்ட காரணங்களால் ஜம்மு – ஸ்ரீநகா் தேசிய நெடுஞ்சாலை திங்கள்கிழமை மூடப்பட்டது. இதன்
செவ்வாய் கிரகத்தில் உள்ள கேல் பள்ளத்தாக்கு வழியாக 400 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் வெள்ளம் வழிந்தோடியதாக ஓர் ஆராய்ச்சியின் மூலம் தெரியவந்துள்ளது. தண்ணீர் இருந்ததன் அடிப்படையில் அக்கிரகத்தில் உயிர்கள் இருந்திருக்கலாம் எனவும் தெரியவருகிறது.
24 நவம்பர் 2020 செவ்வாய் 9 கார்த்திகை மாதம் சார்வரி ஆண்டு நல்ல நேரம் : 7.45-8.45, 4.45-5.45 ராகு காலம் : 3.00-4.30 குளிகை : 12.00-1.30 எமகண்டம் : 9.00-10.30 மேஷம்: இன்பம் ரிஷபம்: போட்டி மிதுனம்: செலவு கடகம்: புகழ் சிம்மம்: சிரமம் கன்னி: பொறுமை