கரோனா நோய்த் தொற்று காரணமாக, வழக்கத்தை விட சற்று காலதாமதமாக கடந்த அக்டோபர் 4-ஆம் தேதி முதல் விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் 4-வது பருவம் ஒளிப்பரப்பாகத் தொடங்கியது. ஓவியா, ஜூலி, காயத்ரி ரகுராம், ஐஸ்வர்யா தத்தா, யாஷிகா, விஜயலட்சுமி, கவின்,
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொலைக்காட்சித் தொடரில் சித்ராவுக்கு அடுத்ததாக முல்லை வேடத்தில் நடிக்க காவ்யா தேர்வாகியுள்ளார். சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த சில தினங்களுக்கு முன்பு பூந்தமல்லி அருகே உள்ள தனியார் தங்கும்
அண்ணாத்த படப்பிடிப்புக் குழுவைச் சேர்ந்த நான்கு பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக சன் பிக்சர்ஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 45 வருடத் திரையுலக வாழ்வில் ரஜினி இதுவரை 167 படங்களில் நடித்துள்ளார். சிவா இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் அண்ணாத்த,
ஐசிசி யின் டி20 தரவரிசையில் பேட்ஸ்மேன்கள் பிரிவில் இந்திய கேப்டன் விராட் கோலி ஒரு இடம் முன்னேறி 7 ஆவது இடத்துக்கு வந்துள்ளார். அவர் 697 புள்ளிகளுடன் அந்த இடத்தில் இருக்கிறார். ஐசிசி புதன்கிழமை வெளியிட்ட புதிய தரவரிசைபடி, லோகேஷ் ராகுல் 816
பார்சிலோனா கால்பந்து வீரர் லயோனல் மெஸ்ஸி, தனது அணிக்காக 644 ஆவது கோல்கள் அடித்து புதிய சாதனை படைத்தார். ஒரு கால்பந்து வீரர் ஒரே கிளப்புக்காக அடித்த அதிகபட்ச கோல் இதுவாகும். முன்னதாக பிரேஸில் கால்பந்து நட்சத்திரம் பீலே, சான்டோஸ் எஃப்சி கால்பந்து
காலநிலை மாற்றத்தால் உலகம் முழுவதும் பல்வேறு சூழலியல் பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. அதீத வெப்பம், பனிப்பாறைகள் அழிதல், பல்லுயிர்கள் மீதான தாக்கம் என காலநிலை நெருக்கடியின் பாதிப்புகள் நாளுக்கு நாள் உணரப்பட்டு வருகிறது. இந்நிலையில் காலநிலை
உலகம் முழுவதும் கொரோனா நோய்த்தொற்று பாதிப்புக்குள்ளானவா்களின் எண்ணிக்கை 7 கோடியே 90 லட்சத்து 53 ஆயிரத்து 694 கோடியைக் கடந்தது. அதே நேரத்தில் தொற்று பாதிப்புக்கு இதுவரை 17,37,629 பேர் உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பிறந்த நாளையொட்டி சுமார் 9 கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு மொத்தம் ரூ.18 ஆயிரம் கோடியை (பிரதம மந்திரி கிஸன் சம்மான் நிதி) பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை (டிச.25) வழங்குகிறார். விவசாயிகளுடன் காணொலி மூலம்
24 டிசம்பர் 2020 வியாழன் 09 மார்கழி மாதம் சார்வரி ஆண்டு மேஷம்: உயர்வு ரிஷபம்: தடங்கல் மிதுனம்: முயற்சி கடகம்: ஆதாயம் சிம்மம்: நட்பு கன்னி: உயர்வு துலாம்: நன்மை விருச்சிகம்: எதிர்ப்பு தனுசு: பாராட்டு மகரம்: ஆக்கம் கும்பம்: சாந்தம் மீனம்: இன்பம்