பல கோடி வசூலை அள்ளிய Master திரைப்படத்தின் வசூல் பின்னணியில் பல பித்தலாட்டங்கள் இடம்பெற்றுள்ளதால் திரைப்பட தயாரிப்பாளர் கோபமடைந்துள்ளதாக செய்திகள் வௌியாகியுள்ளன.
தமிழ் சினிமாவில் படங்களை தாண்டி சின்னத்திரை நிகழ்ச்சிகள் தான் அதிகம் மக்களிடம் வரவேற்பு பெறுகின்றன. தொலைக்காட்சிகளும் மக்களின் ரசனைக்கு ஏற்ப நிகழ்ச்சிகள் புதிது புதிதாக ஒளிபரப்புகிறார்கள், சீரியல்களும் அதிகம் வருகின்றன. அப்படி சின்னத்திரையிலும்
பிரபல ஹாலிவுட் நடிகையான பமீலா ஆண்டர்சன், பேவாட்ச் உட்பட பல்வேறு படங்களில் நடித்துள்ள இசைக் கலைஞர் டோமி லீ என்பவரை கடந்த 1995 ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்தார். அவரிடம் இருந்து 1998 ம் ஆண்டு விவாகரத்து பெற்றார். 2006 ம் ஆண்டு கிட் ராக் என்ற
நடிகர் – சிபிராஜ் நடிகை – நந்திதா இயக்குனர் – பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இசை – சைமன் கே கிங் ஒளிப்பதிவு – ராசாமதி போக்குவரத்துக் காவல்துறை அதிகாரியாக இருக்கிறார் நாயகன் சிபிராஜ். இவர் பணி செய்யும் எல்லைக்குட்பட்ட
ராணா கதையில் நடிக்க ஆசையாக உள்ளது என ரஜினி தெரிவித்ததாக இயக்குநர் கே.எஸ். ரவிகுமார் கூறியுள்ளார். தெனாலி படத்துக்குப் பிறகு ஆண்ட்ராய்ட் குஞ்சப்பன் என்கிற மலையாளப் படத்தின் தமிழ் ரீமேக்கைத் தயாரிக்கிறார் பிரபல இயக்குநர் கே.எஸ். ரவிகுமார்.
கே.எஸ். ரவிகுமார், தர்ஷன், லாஸ்லியா நடிக்கும் கூகுள் குட்டப்பன் படம் பூஜையுடன் இன்று தொடங்கப்பட்டுள்ளது. தெனாலி படத்துக்குப் பிறகு ஆண்ட்ராய்ட் குஞ்சப்பன் என்கிற மலையாளப் படத்தை ரீமேக் செய்ய முடிவெடுத்துள்ளார் பிரபல இயக்குநர் கே.எஸ். ரவிகுமார்.
நடிகர் சூர்யாவின் அடுத்த படத்தில் அவருக்கு ஜோடியாக சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தின் நாயகி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். சூரரைப் போற்று படத்துக்குப் பிறகு, பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்க சூர்யா ஒப்பந்தமாகியுள்ளார். சன்
தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ரபாடா, டெஸ்ட் கிரிக்கெட்டில் 200 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக தென் ஆப்பிரிக்க அணி 14 வருடங்கள் கழித்து பாகிஸ்தானுக்கு வந்துள்ளது. அந்த அணிக்கு குவிண்டன் டி காக்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் யூடியூப் கணக்கிற்கு நிரந்தரமாக தடை விதித்துள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடனுக்கு வெற்றி பெற்றதற்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் பாராளுமன்றத்தில் முன்பு
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பை பதவி நீக்கம் செய்வதற்குத் தேவையான போதிய பலம் செனட் சபையில் குடியரசுக் கட்சியினருக்கு இல்லாததால், அவா் அந்த சபையால் குற்றவாளியாக அறிவிக்கப்படுவதற்கு வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. பதவி நீக்க