உடநலம் சரியிலாமல் இருக்கும் தனது அறிமுக நாயகனை சந்தித்து இயக்குநர் பாரதிராஜா கண்ணீர் சிந்திய விடியோ இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது. 1990 ம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் வெளியான என் உயிர்த் தோழன் படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானவர் பாபு.
விக்ரம் நடித்துள்ள கோப்ரா படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் படங்களுக்கு அடுத்ததாக விக்ரம் நடிக்கும் கோப்ரா படத்தை இயக்கியுள்ளார் அஜய் ஞானமுத்து. இசை – ஏ.ஆர். ரஹ்மான். கோப்ரா படத்தில் ஏழு வேடங்களில் விக்ரம்
இந்தியா – அவுஸ்திரேலியா இடையிலான 4 வது டெஸ்ட் திட்டமிட்டபடி பிரிஸ்பேனில் நடைபெறும் என கிரிக்கெட் அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது. அவுஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, டெஸ்ட், ஒருநாள், டி20 தொடா்களில் விளையாடுகிறது.
தென் ஆப்பிரிக்காவில் எழுந்துள்ள 2 ஆவது கொரோனா அலையைக் கட்டுப்படுத்த அந்த நாட்டு அதிகாரிகள் திணறி வரும் நிலையில், புதுவகை கொரோனாவால் 3 ஆவது கொரோனா அலை எழுவதற்கும் வாய்ப்புள்ளதாக நிபுணா்கள் எச்சரித்துள்ளனா். இதுகுறித்து பிரிடோரியா பல்கலைக்கழக
உலகம் முழுவதும் கொரோனா நோய்த் தொற்று பாதிப்புக்குள்ளானவா்களின் எண்ணிக்கை 9 கோடியாக உயர்ந்துள்ளது. இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது: கொரோனா நோய்த்தொற்று, தற்போது உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. திங்கள்கிழமை நிலவரப்படி, உலகம்
அரசியலுக்கு வந்த சினிமா நடிகா்கள் பெரும்பாலும் திட்டமிட்டுத்தான் அரசியல் கட்சி தொடங்கி இருக்கிறாா்கள். தெலுங்கு தேசம் கட்சியைத் தொடங்கிய என்.டி. ராமா ராவும், தமிழக முன்னேற்ற முன்னணியைத் தொடங்கிய சிவாஜி கணேசனும்கூட அப்படித்தான். டி. ராஜேந்தா்,
தனது புதிய தனிநபா் தகவல் கொள்கையை அமல்படுத்துவதில் கட்செவி அஞ்சலுக்கு (வாட்ஸ்-அப்) கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் அல்லது அந்த செயலிக்கும் அதன் தாய் நிறுவனமான முகநூலுக்கும் (ஃபேஸ்புக்) தடை விதிக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் அகில இந்திய