உலகின் முதல் பணக்காரராகியிருக்கும் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் ஈலோன் மஸ்க், அந்த இடத்தை தொடர்ந்து தக்க வைத்திருந்த அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸை விஞ்சியிருக்கிறார். ஈலோன் மஸ்கின் தற்போதைய சொத்து மதிப்பு 185 பில்லியன் டாலர்கள். இந்த
ஜனவரி 14 அன்று திரையரங்குகளில் மட்டுமல்லாமல் ஓடிடியிலும் வெளியாகவிருந்தது சிம்பு நடித்த ஈஸ்வரன் படம். இதற்குத் திரையரங்கு உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் முடிவை மாற்றிக்கொண்டது தயாரிப்பு நிறுவனம். சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள
சா்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய தலைவர் விராட் கோலி 2 ஆவது இடத்தில் இருந்து 3 ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளாா். இந்தியா – அவுஸ்திரேலியா இடையிலான 3 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டிராவில் முடிந்த
டிவிஎஸ் மோட்டாா் நிறுவனத்தின் தயாரிப்பான ஸ்கூட்டி பெப் பிளஸ் வாகனத்தில் தமிழ் எழுத்துகள் இடம் பெறும் வடிவமைப்புடன் புதிய மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கூடுதல் செயல் திறனுடன் கூடுதல் மைலேஜையும் இந்த மாடல் அளிக்கிறது என்று அந்நிறுவனம்
அமெரிக்காவின் சான் டியோகோ மிருகக்காட்சி பூங்காவில் வசிக்கும் 8 கொரில்லா குரங்குகளுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த நாட்டில் குரங்கினங்களிடம் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது இதுவே முதல் முறையாகும். கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக
அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவியேற்கும்போது பாராளுமன்றத்திலும் மாகாணப் பேரவைகளிலும் ஆயுதம் தாங்கிய போராட்டம் நடத்த சதித் திட்டம் தீட்டப்படுவதாக அந்த நாட்டின் தேசிய புலனாய்வு அமைப்பு (எஃப்.பி.ஐ.) எச்சரித்துள்ளது. இதுகுறித்து அந்த
பொங்கல் பண்டிகையையொட்டி விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள மாஸ்டர் திரைப்பட காண்பதற்காக சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள கைலாஷ் திரையரங்கு முன்பு ரசிகர்கள் திரண்டனர். கரோனா நோய்தொற்று அச்சுறுத்தலால் 50 சதவீத பார்வையாளர்களுடன் மட்டுமே
மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லி விவசாயிகளின் போராட்டம் 50 ஆவது நாளை எட்டியுள்ளது. புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் தில்லியில் 50 ஆவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
திமுகவின் இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நாளை மதுரையில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியை சந்திக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் வருவதையொட்டி அதிமுக, திமுக கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு