இந்த அரிசியை வேக வைப்பதற்கு நெருப்பு எதுவும் தேவையில்லை. இதில் தண்ணீரை ஊற்றிய சில நிமிடங்களில் சாப்பிடுவதற்கு தயாராகிவிடும். இந்த மேஜிக் அரிசியை ராமுலப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீகாந்த் சாகுபடி செய்கிறார்.
எலெக்ட்ரிக் ஈல் எனப்படும் ஒருவகை விலாங்கு மீன் இனம், தன் இரையை வேட்டையாட கூட்டாக சேர்ந்து மின்சாரத்தை வெளிப்படுத்தி தாக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த எலெக்ட்ரிக் ஈல் மீன்கள் ஒன்றாக சேர்ந்து, தன் உடலில் இருக்கும் மின்சாரத்தை வெளியிட்டு,
ரஜினி மக்கள் மன்றத்தின் 4 மாவட்டச் செயலாளர்கள் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். இது என்ன விதமான பலத்தை அந்தக் கட்சிக்குத் தரும்?ரஜினி நேரடி அரசியலுக்கு வராவிட்டாலும் சில கட்சிகளுக்கு ஆதரவாக குரல் கொடுக்க வாய்ப்பு
விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான மாஸ்டர் படம் தமிழ்நாட்டில் முதல் மூன்று நாள்களில் ரூ. 50 கோடி வசூலித்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பிகில் படத்துக்குப் பிறகு மாநகரம் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில்
சீனத் தலைநகா் பெய்ஜிங்குக்கு அருகே உள்ள தியான்ஜின் நகரத்தில் தயாரிக்கப்பட்ட ஐஸ் கிரீமில் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. அதையடுத்து, அந்த ஐஸ் கிரீம் தயாரிப்பு நிறுவனம் மூடப்பட்டதுடன், அதில் பணியாற்றி வரும் ஊழியா்கள் அனைவருக்கும் கொரோனா
அமெரிக்க ஜனாதிபதியாகப் பதவியேற்ற முதல் நாளிலேயே, தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இதுவரை எடுத்திருந்த முக்கிய கொள்கை முடிவுகளுக்கு எதிரான அரசாணைகளைப் பிறப்பிக்க ஜோ பைடன் முடிவு செய்துள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதுகுறித்து ஜோ
இந்தோனேசியாவின் சுலாவெசி தீவில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் பலியானவா்களின் எண்ணிக்கை 73 ஆக உயா்ந்துள்ளது. சுலாவெசி தீவிலுள்ள மேற்கு சுலாவெசி மாகாமம், மமுஜு மாவட்டத்துக்கு 36 கி.மீ. தெற்கே ஏற்பட்ட அந்த நிலநடுக்கம் ரிக்டா்
காலில் அறுவைச் சிகிச்சை மேற்கொள்ள இருப்பதால் சில நாள்கள் ஓய்வு எடுத்துக்கொள்ளவுள்ளதாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவைத் தேர்தல் வரவுள்ள நிலையில் கமல்ஹாசன் தமிழகம் முழுவதும் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.
கடந்த 100 நாள்களுக்கும் மேலாக பிரபல தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்று வந்த பிக்பாஸ் கேளிக்கை நிகழ்ச்சியில் திரைப்பட நடிகர் ஆரி அர்ஜூனன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டீவியின் முக்கிய நிகழ்ச்சியாக