லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா நடிப்பில் பொங்கலை முன்னிட்டு வெளியான படம் மாஸ்டர். கடந்த ஏப்ரல் மாதம் திரைக்கு வந்திருக்க வேண்டிய இந்தப் படம் கொரோனா அச்சுறுத்தலால் தள்ளிப்போனது. கொரோனா
இந்திய கிரிக்கெட் அணியின் அவுஸ்திரேலிய பயணம் மிகவும் வெற்றிகரமாக முடிந்தது. 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடரை அவுஸ்திரேலியா 2 – 1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்திய அணி 20 ஓவர் தொடரை 2 – 1 என்ற கணக்கில் வென்றது. இரு அணிகள் இடையே 4
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு சிறையில் இருக்கும் வி.கே.சசிகலா எப்போது விடுதலை ஆவார் என்று சிறிது காலம் முன்பு நிலவிவந்த கேள்வி இப்போது அவர் எப்போது டிஸ்சார்ஜ் ஆவார் என்பதாக மாறியுள்ளது. ஜனவரி 27 ம் திகதி தனது தண்டனை முடிந்து
அமெரிக்க ஜனாதிபதியாக புதிதாகப் பதவியேற்றுள்ள ஜனநாயக கட்சியின் ஜோ பைடன், முதல் நாளிலேயே மின்னல் வேகத்தில் ஆணைகளில் கையெழுத்திட்டார். இதற்குமுன் எந்த அமெரிக்க ஜனாதிபதியும் பதவியேற்ற முதல் நாளில் கையெழுத்திட்ட ஆணைகளின் எண்ணிக்கையைவிட பைடன்
மங்களூருவில் உள்ள ஒரு தனியார் தொழில் நிறுவனத்தில் வேலைப் பார்த்து வந்த 25 வயது இளைஞர் அனாஸ் பேபி. இவர் தனது வேலையை விட்டுவிட்டு திடீரென தனது சொந்த ஊருக்கு கிளம்பி வந்து விட்டர். காரணம் ஒரு கார் ஷோரூமில் நிறுத்தப்பட்டு இருந்த 3.50 கோடி ரூபாய்
பொரித்த உணவுகளை அதிகம் சாப்பிட்டால் இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் வாய்ப்பு அதிகம் என்று கூறுகின்றனர் ஆராய்ச்சியாளர்கள். எண்ணெயில் பொரித்த உணவுகள் பொதுவாகவே ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்பது பொதுவாகக் கூறப்பட்டாலும் பல்வேறு
அவுஸ்திரேலியாவில் டெஸ்ட் மற்றும் டி20 தொடர்களை வென்றுள்ள இந்திய அணியினர் இன்று நாடு திரும்பியுள்ளார்கள். அவுஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி, டெஸ்ட், ஒருநாள், டி20 தொடா்களில் விளையாடியது. ஒருநாள் தொடரை 1 – 2 எனத்
கணவர் ஹேம்நாத் சந்தேகத்தால் நடிகை சித்ரா தற்கொலை செய்துகொண்டதாகக் காவல்துறை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த டிசம்பா் 9 ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டாா். இந்தச் சம்பவம் குறித்து
பிரபல மலையாள நடிகர் உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி (98) கேரள மாநிலம் கண்ணூரில் புதன்கிழமை காலமானார். தமிழில் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் பம்மல் கே. சம்பந்தம் சந்திரமுகி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். கடந்த 1996 ஆம் ஆண்டு மலையாளத் திரையுலகில்
கோமாளி பட வெற்றிக்குப் பிறகு லக்ஷ்மண் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள படம் – பூமி. ரோமியோ ஜூலியட், போகன் ஆகிய படங்களை லக்ஷ்மன் இயக்கியுள்ளார். பூமி படத்துக்கு இசை – இமான். ஜெயம் ரவியின் ஜோடியாக நிதி அகர்வால் நடித்துள்ளார். பூமி,