இது பிப்ரவரி மாதம். வேலண்டைன்ஸ் டே என்று அழைக்கப்படும் காதலர் தினம் நெருங்கிக்கொண்டே இருக்கிறது. இன்று காதலை வெளிப்படுத்துவதற்கான நாளாக (Propose Day) அனுசரிக்கப்படுகிறது. யாரிடமாவது காதலைச் சொல்லி மறுப்பை எதிர்கொண்டவரா நீங்கள்? அப்படியானால்
பழம்பெரும் நடிகர் சிவாஜி கணேசனின் மூத்த மகன் ராம்குமார், தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகன் முன்னிலையில் இன்று அக்கட்சியில் இணைந்தார். `தமிழக பா.ஜ.க-வில் சிவாஜி கணேசனின் மகன் ராம்குமார் இணையப் போகிறார்’ என்ற தகவல் பரவியதும், தமிழ்நாடு
பிபிசி உலக செய்தி தொலைக்காட்சி ஒளிபரப்புக்கு சீனா அந்நாட்டில் தடை விதித்திருப்பதாக வியாழக்கிழமை இரவு அறிவித்திருக்கிறது. கொரோனா வைரஸ் மற்றும் வீகர் இனவாத சிறுபான்மையினர் மீதான அடக்குமுறை தொடர்பான பிபிசியின் ஊடக ஒளிபரப்பு குறித்தும் அந்நாடு
கொரோனா சிகிச்சை பெற்று வந்த நடிகர் சூர்யா வியாழனன்று வீடு திரும்பியுள்ளார். நடிகர் சூர்யாவுக்கு கடந்த ஆம் தேதியன்று கரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட அவர், கொரோனா பாதிப்பு ஏற்பட்டு,
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் ஆட்டத்தில் பாகிஸ்தான் 3 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதை அடுத்து 3 ஆட்டங்கள் கொண்ட தொடரில் பாகிஸ்தான் முன்னிலை பெற்றது. லாகூரில் வியாழக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில்
தெற்கு பசிபிக் கடல் பகுதியில் வியாழக்கிழமை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் மிதமான சுனாமி ஏற்பட்டது. நியூஸிலாந்துக்கு 1,800 கி.மீ. தொலைவில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட அந்த நிலடுக்கம், ரிக்டா் அளவுகோலில் 7.7 அலகுகளாகப் பதிவானது. இதை அடுத்து,
உள்நாட்டு விமான கட்டணத்தை விமான போக்குவரத்துத் துறை அமைச்சகம் உயா்த்தியுள்ளது. இதனால், விமான கட்டணம் 10 சதவீதம் முதல் 30 சதவீதம் உயா்ந்துள்ளது. இந்த கட்டண உயா்வு, வரும் மாா்ச் 31 ஆம் திகதி வரை அல்லது அடுத்த உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை அமலில்