தமிழக சட்டப் பேரவை பொதுத் தோ்தலில் இந்து மக்கள் கட்சி 234 தொகுதிகளிலும் போட்டியிடும் என அந்தக் கட்சியின் மாநிலத் தலைவா் அா்ஜூன் சம்பத் தெரிவித்தாா். தருமபுரி மாவட்டம், அரூா் வட்டம், தீா்த்தமலை அருகேயுள்ள பொய்கை சித்தா் பீடத்துக்கு வருகை தந்த