தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வளம் வருபவர் நடிகை நயன்தாரா. இவர் தனது திரை பயணத்தை முதன் முதலில் மலையலத்தில் நடிகர் ஜெயராம் நடிப்பில் வெளியான Manassinakkare எனும் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.
விஜய் தொலைக்காட்சியில் புதியதாக சில சீரியல்கள் தொடங்கப்பட்டது. அதில் ஒன்று தான் ராஜா ராணி 2, இந்த சீரியலில் சித்து மற்றும் ஆல்யா மானசா முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். கடந்த சில வாரங்களாக சீரியல் பரபரப்பான கதைக்களத்துடன் ஓடிக் கொண்டிருக்கிறது.
எய்ட்ஸ் நோயாளியின் உடலில் ஹெச்.ஐ.வி வைரஸ் முதிர்வு அடைந்து பெருகுவதை தடுக்கும், மருந்தின் மெய்நிகர் மாதிரியை, (விர்ச்சுவல் மாடல்) உருவாக்கியுள்ளதாக சென்னை ஐஐடியைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த மருந்து ஹெச்.ஐ.வி வைரஸ் வைரஸ்
கொரோனா வைரஸின் புதிய வகை ஒன்றை பிரிட்டன் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு ஏற்கனவே கொரோனா வைரஸின் இன்னொரு புதிய வகையை பிரிட்டனில் ஆய்வாளர்கள் கண்டுபிடித்திருந்தனர். இந்நிலையில் மேலும் ஒரு புதிய வகை கொரோனா வைரஸ் தற்போது
சமீபத்தில், பெண்கள் குறித்து இழிவான கருத்தை முன்வைத்த ஜப்பானின் ஒலிம்பிக் போட்டிகளுக்கான தலைமை அதிகாரி, தனது பதவியை ராஜினாமா செய்தார். இது நடந்த சில நாட்களிலேயே, அந்நாட்டை ஆளும் கட்சி, முக்கிய கூட்டங்களில் பெண் உறுப்பினர்கள் பங்கெடுக்கலாம்.
அமெரிக்காவில் போயிங் நிறுவனத்தின் விமானம் பறக்கத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே நடுவானில் இன்ஜின் செயலிழந்ததால், கொலராடோ மாகாணத்தின் தலைநகரான டென்வருக்கு அருகில், குடியிருப்புப் பகுதியில் அந்த விமானத்தின் இன்ஜின் பாகங்கள் சிதறி விழுந்தன. எனினும்,
சமூகவலைதளங்களால் பிரபலங்கள் தங்கள் ரசிகர்களுடன் எளிதாக தொடர்பில் இருக்க முடிகிறது. ஆனால் சில நெகட்டிவான மனிதர்களின் வக்கிரமான செயல்களையும் இதில் தவிர்க்க முடிவதில்லை. இளம் நடிகை பிரியா பிரகாஷ் வாரியர், ‘ஓரு அதார் லவ்’ படத்தின்
தமிழ் பட உலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக கலக்கிய வடிவேலுக்கு வயதானவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைத்து வயதிலும் ரசிகர்கள் உள்ளனர். இம்சை அரசன் 24-ம் புலிகேசி படத்தில் நடிக்க அவர் மறுத்ததால் இயக்குனர் ஷங்கர் அளித்த புகாரின் பேரில் வடிவேலுவை புதிய
பிரபல இந்தி நடிகை கரீனா கபூர், கடந்த 2012-ம் ஆண்டு பாலிவுட் நடிகர் சயீப் அலிகானை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தைமூர் என்ற ஆண் குழந்தை உள்ளது. இதனிடையே நடிகை கரீனா கபூர் கடந்தாண்டு மீண்டும் கர்ப்பமானார். அவருக்கு நேற்றிரவு
நடிகர் – விஷால் நடிகை – ஷ்ரத்தா ஸ்ரீநாத் இயக்குனர் – எம்.எஸ்.ஆனந்தன் இசை – யுவன் சங்கர் ராஜா ஒளிப்பதிவு – பாலசுப்ரமணியம் சென்னையில் சுதந்திர தினத்தன்று இரண்டு கொள்ளையர்கள் வரிசையாக 50 வீடுகளில் கொள்ளையடிக்கின்றனர்.