பிரபல பாலிவுட் நடிகரும் பிக்பாஸ் பிரபலமுமான நடிகர் அஜாஸ் கானை மும்பை போலீசார் கைது செய்துள்ளது பாலிவுட்டில் பரபரப்பை கிளப்பி உள்ளது. பாலிவுட் பிரபலங்கள் மத்தியில் போதைப் பொருள் புழக்கம் அதிகளவில் உள்ளது தொடர்பாக தொடர்ந்து போதைப் பொருள் தடுப்புப்
நடிகர் ராதா ரவி நடிப்பால் எல்லோரையும் அசத்தக் கூடியவர். பேச்சு திறமையும் அதிகம் கொண்டவர், ஒரு தலைப்பை எடுத்து பேச ஆரம்பித்தால் அதில் காமெடியும் கலந்து அசால்ட்டாக பேசக் கூடியவர். அரசியல் கட்சியின் கூட்டத்தில் ஒருமுறை நடிகர் ராதா ரவி, நடிகை
இந்திய தொலைக்காட்சி வரலாற்றில் மிகவும் வித்யாசமான முறையில் நடைபெற்று வரும் நிகழ்ச்சி குக் வித் கோமாளி. நகைச்சுவை கலந்த சமையல் நிகழ்ச்சி என்பதால் ரசிகர்கள் மனதில் உடனடியாக இடம்பிடித்துவிட்டது. அதுமட்டுமின்றி, புகழ், பாலா, சிவாங்கி, மணிமேகலை
எந்த ஒரு வேடம் கொடுத்தாலும் அதில் சிறப்பாக நடித்து அசத்துபவர் நடிகர் ஆதித்ய மேனன். இவர் தெலுங்கு சினிமாவில் பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடிப்பில் ஹரி ஹரா வீரா மல்லு என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். ஹைதராபாத்தில் நடக்கும்
தமிழில் செம்பருத்தி படத்தில் அறிமுகமாகி 1990 மற்றும் 2000-களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் ரோஜா. இவர் சூரியன், உழைப்பாளி, வீரா, ராஜமுத்திரை, என் ஆசை ராஜாவே, ராசையா, உன்னிடத்தில் என்னை கொடுத்தேன், சின்ன ராஜா, ஹவுஸ்புல் உள்பட பல படங்களில்
பிரபல இந்தி நடிகை சாக்ஷி மாலிக் சில வருடங்களுக்கு முன்பு போட்டோ ஷூட் நடத்தி அதில் எடுக்கப்பட்ட தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். அந்த புகைப்படங்களை சாக்ஷியிடம் அனுமதி பெறாமல் நானி, அதிதிராவ், நிவேதா தாமஸ்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை பிரியாமணி. நடிகர் கார்த்தி நடித்த முதல் படமான ´பருத்தி வீரன்´ திரைப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக அவருக்கு தேசிய விருது கிடைத்தது. பிரியாமணி கடந்த 2017 ஆம் ஆண்டு முஸ்தபா ராஜ் என்பவரை
பிரபல பஞ்சாபி பாடகர் தில்ஜான். இவர் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் இருந்து சொந்த ஊரான கார்தார்பூருக்கு காரில் சென்று கொண்டு இருந்தார். ஜாந்தியாலா குரு என்ற இடத்தில் சென்றபோது சாலையோரத்தில் நின்ற சரக்கு லாரி மீது தில்ஜானின் கார் வேகமாக மோதியது.
நடிகர் – நரேன் நடிகை – சௌமியா இயக்குனர் – வசந்த் நாகராஜன் இசை – கரண் ஒளிப்பதிவு – விஷ்ணு நந்தன் நாயகன் நரேனும், விஷ்வாவும் நெருங்கிய நண்பர்கள். விஷ்வா காதலித்த பெண்ணை, நரேன் காதலித்து திருமணம் செய்ய இருக்கிறார்.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கும் அவரது மனைவி புஷ்ரா பிபிக்கும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கடந்த 20 ஆம் திகதி உறுதி செய்யப்பட்டது. இதை அடுத்து அவர்கள் இருவரும் தங்களை தானே தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வந்தனர். இந்த நிலையில்