மரணிப்பதற்கு முன் இறுதியாக மனித மனது என்ன சிந்திக்கும் என்ற ஆய்வில், மரணத்தை எதிர்காலத்தில் தவிர்க்கமுடியும் என்று நம்பிக்கை ஏற்படுத்தியிருக்கிறது. இதைப் பற்றி யாரும் துல்லியமாக சொல்லிவிட முடியாது. விஞ்ஞானிகளால் இது தொடர்பான சில தகவல்களை சொல்ல
2010-ல் லீடர் என்கிற தெலுங்குப் படம் மூலமாக அறிமுகமான ரிச்சா, அமெரிக்காவைச் சேர்ந்த இந்தியர். தமிழில் செல்வராகவன் இயக்கத்தில் மயக்கம் என்ன படத்தில் நடித்தவர் பிறகு சிம்பு நடித்த ஒஸ்தி படத்திலும் நடித்தார். பிறகு வரிசையாக தெலுங்குப் படங்களில்
குக் வித் கோமாளி உள்ளிட்ட தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளில் பங்கேற்று கவனம் பெற்றவர் புகழ். படங்களிலும் அவர் நடித்து வருகிறார். இந்நிலையில் புதிதாக கார் வாங்கியிருக்கும் புகழ், இதுகுறித்து உருக்கமான விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர்
பிரான்ஸில் நடைபெற்ற மான்ட்பெலியா் டென்னிஸ் போட்டியில் சாம்பியன் ஆன பெல்ஜிய வீரா் டேவிட் காஃபின். இறுதிச்சுற்றில் ஸ்பெயினின் ராபா்டோ பௌதிஸ்டா அகுட்டை 5-7, 6-4, 6-2 என்ற செட்களில் வீழ்த்திய காஃபினுக்கு, ஒட்டுமொத்தமாக இது 5-ஆவது ஏடிபி பட்டமாகும்.
பிரான்ஸ் முன்னாள் அதிபா் நிக்கோலஸ் சா்கோஸிக்கு (66) லஞ்ச வழக்கில் அந்நாட்டு நீதிமன்றம் மூன்றாண்டுகள் சிறை தண்டனை விதித்து திங்கள்கிழமை தீா்ப்பளித்தது. கடந்த 2007 முதல் 2012-ஆம் ஆண்டு வரை பிரான்ஸ் அதிபராக பதவி வகித்தவா் நிக்கோலஸ் சா்கோஸி. இவா்
வர இருக்கும் தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு இலக்கை வகுத்துள்ள நிலையில், முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவுடன் பல தோ்தல்களில் களம் கண்ட சசிகலாவுக்கு மாறுபட்ட அனுபவத்தைக் கொடுத்திருக்கிறது. ஜெயலலிதாவின் அரசியல் பயணத்தில் தவிா்க்க