ஓடிடியில் வெளியாகியும் விஜய் நடித்த மாஸ்டர் படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக 50-வது நாளைக் கொண்டாடி வருகிறது. பிகில் படத்துக்குப் பிறகு மாநகரம் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார் விஜய். இசை – அனிருத்.
நியூஸிலாந்துக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரின் 3-ஆவது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 64 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 5 ஆட்டங்கள் கொண்ட தொடரில் முதலிரு ஆட்டங்களில் தோல்வியை சந்தித்த ஆஸ்திரேலியாவுக்கு, இது முதல் வெற்றியாகும். வெலிங்டனில்
பிரேஸிலில் தினசரி கரோனா பலி எண்ணிக்கை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் புதன்கிழமை கூறியதாவது: நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,726 போ் கரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்தனா். இது, இதுவரை இல்லாத அதிகபட்ச தினசரி கரோனா
நடிகை தாப்ஸி, ஹிந்தி திரைப்பட இயக்குநா் அனுராக் காஷ்யப் உள்ளிட்டோரின் வீடு, அலுவலகங்களில் புதன்கிழமை வருமான வரித்துறையினா் சோதனை நடத்தினா். கடந்த 2011-ஆம் ஆண்டு ஹிந்தி திரைப்பட இயக்குநா் அனுராக் காஷ்யப், இயக்குநரும், தயாரிப்பாளருமான
அரசியலை விட்டு ஒதுங்குவதாக வி.கே.சசிகலா திடீரென அறிவித்துள்ளாா். சசிகலாவின் கையெழுத்து மற்றும் தேதியுடன் செய்திக் குறிப்பு என்ற பெயரில் புதன்கிழமை (மாா்ச் 3) இரவு அறிக்கை வெளியானது. அவா் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- மறைந்த முன்னாள்
எல்லோருமே தங்கள் முதல் முத்தத்தை ஞாபகத்தில் வைத்திருக்கிறார்கள். அந்த முத்தம் சங்கடமான சூழலில் நிகழ்ந்திருந்தாலும் சரி, மிக மகிழ்ச்சிகரமான சூழலில் நிகழ்ந்திருந்தாலும் சரி. மேலைச் சமூகங்களில் வசிக்கும் மக்களைப் பொறுத்தவரை, உதட்டோடு உதட்டைச்
சமீபத்தில் பின்லாந்தை சேர்ந்த பல்கலைக் கழகம் ஒன்று மேற்கொண்ட ஆய்வில், இளம் வயதில் தந்தையாகும் ஆண்கள் நடுத்தர வயதில் மரணம் அடைவதற்கான சாத்தியம் அதிகமாக உள்ளதாக தெரியவந்துள்ளது. 25 வயதிற்குள்ளாகவே திருமணம் செய்துக்கொண்டு குழந்தை பெற்றுக்கொள்ளும்
ஒவ்வொரு ஆணுக்கும் தான் அழகாக திகழ வேண்டுமென்ற ஆசை இருக்கும். மேலும் தன் அழகால் பல பெண்களை கவர வேண்டுமென்ற எண்ணம் இருக்கும். அதுமட்டுமின்றி, இவ்வுலகில் அகத்தோற்றத்தை விட, வெளித்தோற்றத்தைக் கொண்டு தான் ஒருவரை பற்றி பேசுகின்றனர் என்று சமீபத்திய
உள்ளாடை என்பது வெறும் ஆடையாக மட்டும் கருத முடியாது. இது உங்கள் ஆணுறுப்பை பாதுகாக்கும் ஓர் கவசமும் கூட. உங்கள் இல்லற வாழ்கையில் உள்ளாடைக்கும் ஓர் பங்கிருக்கிறது என்பதை யாரும் மறுத்துவிட முடியாது. இதில் என்ன தெரிந்துக் கொள்ள வேண்டியது இருக்கிறது
இன்று திரையரங்குகளில் எப்படி ஓர் படம் ஓரிரு வாரங்களை தாண்டி ஓடுவதில்லையோ, அதே போல தான் இன்றைய காதலர்களின் காதலும், மீறிப் போனால் ஒரு வருடம் தாக்குப்பிடிப்பதே அந்த கடவுளின் கிருபை என்று தான் கூற வேண்டும். இதற்கு காரணம், மாடர்ன் வாழ்க்கையில்