சென்னை நீலாங்கரையிலுள்ள வாக்குச்சாவடிக்கு நடிகர் விஜய் சைக்கிளில் வந்து வாக்கு செலுத்தினார். நீலாங்கரையிலுள்ள தனது வீட்டிலிருந்து 500 மீட்டர் தூரத்திலுள்ள வாக்குச்சாவடிக்கு சைக்கிள் ஓட்டி வந்து வாக்களித்தார். பொதுமக்கள், ரசிகர்கள் அனைவரும்