சிவா இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் படம் அண்ணாத்த. இப்படத்தின் படப்பிடிப்பு கடந்தாண்டு டிசம்பர் மாதம், ஐதராபாத்தில் நடைபெற்று வந்தபோது, டெக்னீஷியன்கள் 4 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டதால் படப்பிடிப்பை தற்காலிகமாக ரத்து செய்தனர்.
சகுந்தலை புராண கதை சினிமா படமாக தயாராகிறது. இந்த படத்தில் சகுந்தலையாக நடிகை சமந்தா நடிக்கிறார். இந்த படம் நேரடியாக தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் தயாராகிறது. குணசேகர் இயக்குகிறார். இவர் ஏற்கனவே அனுஷ்கா நடித்து தமிழ், தெலுங்கில் வெளியான
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் அபிராமி வெங்கடாசலம். இவர் அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்து முடித்திருந்த நிலையில் ரிலீசுக்கு முன்பே பிக் பாஸ் வீட்டுக்குள் போட்டியாளராக சென்றுவிட்டார். கொரோனா லாக்டவுன் நேரத்தில் அபிராமியின் உடல்
காதல் திருமணம் செய்துகொண்ட இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியும் பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மாவும் அவ்வப்போது தங்களின் புகைப்படங்களையும் வீடியோக்களையும் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து வருவார்கள். அது இணையத்தில் வைரல் ஆகிவிடும். முன்னதாக அகமதாபாத்
உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த 53 கோடி பேஸ்புக் பயன்பாட்டாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் இணைய தரவுத்தளத்தில் கசிந்துள்ளன. பெரும்பாலும் பயனர்களின் அலைபேசி எண்கள் கசிந்துள்ளதாக வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில், இதில் தங்களுடைய தனிப்பட்ட
சட்டப்பேரவைத் தேர்தலில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்த நடிகை ராதிகா சரத்குமார் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். சட்டப்பேரவைத் தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி மக்கள் நீதி மய்யத்துடன் கூட்டணி வைத்து போட்டியிட்டது. இதனிடையே தனது
ரோயல் சேலஞ்சா்ஸ் பெங்களூா் (ஆா்சிபீ) அணியில் இருக்கும் அவுஸ்திரேலிய ஆல்-ரவுண்டா் டேனியல் சாம்ஸுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 3 ஆம் திகதி இந்தியா வந்தபோது மேற்கொண்ட பரிசோதனையில் அவருக்கு பாதிப்பு இல்லாதது உறுதி செய்யப்பட்ட நிலையில், 2
கேள்வி – பதில் தளமான யாஹூ ஆன்ஸ்வர்ஸ் வரும் மே 4 ஆம் திகதி முதல் மூடப்படவிருப்பதாகவும், அதிலிருக்கும் விவரங்கள் காப்பகப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2005-ஆம் ஆண்டு முதல் யாஹூ ஆன்ஸ்வர்ஸ் தளம் இயங்கி வருகிறது. 16 ஆண்டு கால