ரசிகர்களுடனான இன்ஸ்டகிராம் உரையாடலில் நயன்தாரா பற்றிய பல விஷயங்களை விக்னேஷ் சிவன் பகிர்ந்துகொண்டார். நானும் ரெளடி தான் படத்தின் உருவாக்கத்தின் போது விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் காதலர்கள் ஆனார்கள். இருவரும் ஒன்றாக இணைந்த புகைப்படங்களைச்
டி20 உலகக் கிண்ணம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என பிசிசிஐ தலைவர் செளரவ் கங்குலி அறிவித்துள்ளார். கடந்த வருடம் அவுஸ்திரேலியாவில் நடைபெறவிருந்த டி20 உலகக் கிண்ணம் கொரோனா அச்சுறுத்தலால் ஒத்தி வைக்கப்பட்டது. பிறகு, இந்தியாவில் அக்டோபர் –
ஒசாமாவை தியாகி என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வாய்தவறி சொல்லிவிட்டதாக, அந்நாட்டு தகவல்துறை அமைச்சர் ஒரு ஆண்டுக்குப் பின் விளக்கம் கொடுத்துள்ளார். கடந்த ஆண்டு ஜூன் 25 ஆம் திகதி பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் பேசிய இம்ரான் கான், அமெரிக்கப்
வட கொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன் உடல் மெலிந்த புகைப்படங்கள் வெளியாகியுள்ள நிலையில், அதனை நினைத்து நாட்டு மக்கள் துக்கமடைந்து கண்ணீா் வடிப்பதாக அந்நாட்டு அரசுத் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது. ஏற்கெனவே, அமெரிக்காவால் பொருளாதாரத் தடைகளை
கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரை அவரவா் மதச் சடங்குகளைப் பின்பற்றி அடக்கம் செய்யும் மனிதநேயப் பணியில் திருவண்ணாமலை மாவட்ட தமுமுகவைச் சோ்ந்த இளைஞா்கள் ஈடுபட்டு வருகின்றனா். இவா்கள் இதுவரை 121 பேரின் உடல்களை அடக்கம் செய்துள்ளனா். 2019 ஆம்
கடந்த ஆண்டு உலக மக்களுக்கு அறிமுகமானவை முகக்கவசங்கள். உலக மக்கள் இதுவரை கண்டிராத ஒரு பேரிடர் காலம். உலகுக்கு புதிதாக அறிமுகமான கொரோனா எனும் வைரஸ் தொற்றில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள முகக்கவசங்கள் அறிமுகமாகின. தடுப்பூசிக்கு முன்னதாக
சமையல் பொருள்களில் ஒன்றான வெந்தயத்தில் ஏராளமான ஊட்டச்சத்துகள் உள்ளன. அந்தவகையில், வெந்தயம் ஊற வைத்த நீரை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் ஏராளம். இதற்காக நீங்கள், இரவு தூங்கச் செல்லும் முன் ஒரு டேபிள் ஸ்பூன்
கொரோனாவால் பாதிக்கப்பட்ட துறைகளுக்கு ரூ.1.1 லட்சம் கோடி கடனுதவி அளிப்பதாக மத்திய நிமியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை குறைந்து வருகிறது. பல்வேறு மாநிலங்களில் தளர்வுகளும் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
சமையல் நிகழ்ச்சி மூலம் தமிழ்நாட்டு பெண்களின் மனதை கவர்ந்தவர் அஷ்வின். நாம் தினமும் சாம்பார், காரை குழம்பு என சமைத்து சாப்பிட்டுக் கொண்டிருக்க இவர் வித்தியாச வித்தியாசமாக சமைத்து எல்லோரையும் அசத்தினார். ஏன் பலவித சாப்பாட்டை சாப்பிட்டிருக்கும்
விஜய்யின் தொலைக்காட்சியில் பெண்களை மையப்படுத்தி இதுவரை நிறைய சீரியல்கள் வந்துள்ளது. இப்போது ஓடிக் கொண்டிருக்கும் அப்படியொரு சீரியலில் ஒன்று பாரதி கண்ணம்மா. கணவனால் கைவிடப்பட்ட ஒரு பெண்ணின் போராட்டத்தை பற்றி சீரியல் பேசுகிறது. கதையில் பாரதி தனது