உடல் பரிசோதனைக்காக நடிகர் ரஜினிகாந்த் வருகிற 19 ஆம் திகதி அமெரிக்கா செல்லவிருக்கிறார். நடிகர் ரஜினிகாந்த்துக்கு இரண்டாவது முறையாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவில் சிகிச்சை பெற்ற அவர் அவ்வப்போது உடல் பரிசோதனைக்காக