பிரபல இயக்குநர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா, கிரிக்கெட் வீரரை திருமணம் செய்யவுள்ளார். இந்தியாவின் முன்னணி இயக்குநராக உள்ளார் ஷங்கர். ராம் சரண் படம், அந்நியன் ஹிந்தி ரீமேக், இந்தியன் 2 எனத் தற்போது மூன்று படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
பாலிவுட்டில் அட்லி இயக்கத்தில் ஷாருக் கான் நடிக்கவுள்ள படத்தில் நயன்தாரா நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இயக்குநர் அட்லி மெர்சல், பிகில் படங்களைத் தொடர்ந்து பாலிவுட்டில் ஷாருக் கானை இயக்கவுள்ளதாக ஊடகங்களில் நீண்ட நாள்களாக தகவல்கள் உலவி
கடந்த வாரம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியான ஜகமே தந்திரம் படம் உலகளவில் அதிகப் பார்வையாளர்களைக் கவர்ந்துள்ளதாக நெட்பிளிக்ஸ் நிறுவனம் தகவல் அளித்துள்ளது. ஒய்நாட் ஸ்டூடியோஸ் மற்றும் ரிலையன்ஸ் எண்டர்டெயிண்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள
கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் விதமாகப் பிரபல பாடகர்கள் பங்கேற்ற பாடல் ஒன்றை உருவாக்கியுள்ளார் பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான். கரோனாவின் 2-வது அலையால் மீண்டும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்கு
நாட்டில் உள்ள அனைவருக்கும் செலுத்த 186 முதல் 188 கோடி கரோனா தடுப்பூசிகள் தேவை என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. கரோனா தடுப்பு நடவடிக்கைகளை நிா்வகிப்பது தொடா்பாக உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த
அமெரிக்காவில் கைது நடவடிக்கையின்போது கருப்பினத்தைச் சோ்ந்த ஜாா்ஜ் ஃபிளாய்ட் உயிரிழந்தது தொடா்பான வழக்கில் முன்னாள் காவல்துறை அதிகாரி டெரிக் சாவினுக்கு (45) 22.5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அமெரிக்காவில் மிகப் பெரிய கொந்தளிப்பை
ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் வெல்லும் தமிழக விளையாட்டு வீரா்களுக்கு ரூ.3 கோடி, வெள்ளி வெல்வோருக்கு ரூ.2 கோடியும், வெண்கலம் வென்றால் ரூ.1 கோடியும் அளிக்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா். ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து