தன்னைப் பரவிய வதந்திகளுக்கு விடியோ மூலம் நடிகை ஷகீலா முற்றுப்புள்ளி வைத்துள்ளார். நடிகை ஷகீலா விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் தனது இயல்பான நடவடிக்கைகளால் அனைவரையும் வெகுவாகக்
பிரபாஸ் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள படம் ‘ராதே ஷ்யாம்’. ராதா கிருஷ்ணகுமார் இயக்கி இருக்கும் இப்படத்தில் பிரபாசுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். 350 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் இப்படம் இந்தி, தெலுங்கு, தமிழ்,
இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் நடிகை ஆண்ட்ரியா நடிக்கும் பிசாசு 2 திரைப்படத்தின் முதல்பார்வை ஆகஸ்ட் 3 ஆம் திகதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சைக்கோ படத்துக்கு அடுத்ததாக விஷால் நடிப்பில் துப்பறிவாளன் 2 படத்தை இயக்கி வந்த மிஷ்கின்,
கவிஞர் சினேகன், நடிகை கன்னிகாவை இன்று திருமணம் செய்துகொண்டார். தமிழ்த் திரையுலகின் முன்னணிப் பாடலாசியராக உள்ளார் சினேகன். கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யத்தில் இளைஞரணி மாநிலச் செயலாளராகவும் உள்ளார். நடிகை கன்னிகாவைக் காதலித்து வந்த சினேகன், கமல்
‘தபானா’ என்ற கிராமம், இலங்கையின் பழங்குடிகளாக கருதப்படும் ‘வெத்தா’க்களின் உறைவிடமாக விளங்குகிறது. பல வருட பண்பாட்டையும் பாரம்பரியத்தையும் கொண்ட இந்த வேடுவ இனம், கால மாற்றத்தோடு எவ்வாறு இணைந்து பயணிக்கிறது? கடந்த காலத்தில்
பிரபல இந்தி நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்த்ரா ஆபாச வீடியோக்கள் தயாரித்து அதனை மொபைல் செயலியில் பதிவேற்றம் செய்து பரப்பிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். ஆபாச படங்களை வெளியிட்டு அதன்மூலம் பணம் சம்பாதித்த ராஜ் குந்த்ரா, வியான் என்ற
பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்த்ரா ஆபாசப் படங்களைத் தயாரித்து, விநியோகித்த வழக்கில் மும்பை போலீசாரால் கடந்த வாரம் கைது செய்யப்பட்டார். ராஜ்குந்த்ரா ஆபாசப் படங்களைத் தயாரித்தது நடிகை ஷில்பா ஷெட்டிக்கு தெரிந்து தான்
பல சின்னத்திரைத் தொடர்கள் மூலம் ரசிகர்களைக் கவர்ந்த நடிகர் வேணு அரவிந்த் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சின்னத்திரையில் ராதிகாவுடன் வாணி ராணி, அலைகள் உள்ளிட்ட பல தொலைக்காட்சித் தொடர்களில் முன்னணி வேடங்களில்
கி.மு 720ல் நடந்த ஒலிம்பிக் போட்டியில், 185 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் பங்குபெற்ற மெகாராவைச் சேர்ந்த ஆர்சிப்பஸ்ஸின் கீழாடை திடீரென்று கழன்று விழுந்து விட்டது. அவமானத்தால் ஓடுவதைப் பாதியில் நிறுத்தி விடாமல் தொடர்ந்து ஓடிய ஆர்சிப்பஸ் போட்டியில்