பிரபல பாலிவுட் நடிகரான ரன்வீர் சிங், தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக அறிமுகமாகிறார். 2010-ல் பாலிவுட்டில் நடிகரான அறிமுகமான ரன்வீர் சிங், பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். இந்தியாவில் அதிகமாகச் சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவராக
நட்சத்திர தம்பதியரான பிரபல நடிகர் ஆமிர் கானும் கிரண் ராவும் 15 வருட திருமண வாழ்க்கைக்குப் பிறகு இருவரும் புதிய வாழ்க்கையைத் தொடர விரும்புவதால் பிரிவதாகத் தெரிவித்துள்ளனா். பிரபல நடிகர் ஆமிர் கான், 1986-ல் நடிகை ரீனா தத்தாவைத் திருமணம் செய்தார்.
உள்நாட்டுச் சண்டை நடைபெற்று வரும் வடமேற்கு நாடான எத்தியோப்பியாவில் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கடுமையான பஞ்சத்தில் சிக்கியுள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பின் நிவாரணப் பணிகள் பிரிவு இடைகக்காலத் தலைவா் ரமேஷ்
யூரோ கிண்ண கால்பந்து போட்டியில் உலகின் முதல்நிலை அணியான பெல்ஜியத்தை வீழ்த்தி அரையிறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது இத்தாலி. உலகின் 10 ஆம் நிலையில் இருக்கும் அந்த அணி 2 – 1 என்ற கோல் கணக்கில் வென்றது. ஜொ்மனியின் முனீச் நகரில் நடைபெற்ற
கொரோனா பாதுகாப்பு நடைமுறைகளை முறையாக பின்பற்றாவிடில், கொரோனா மூன்றாம் அலை பாதிப்பு வரும் அக்டோபா் – நவம்பா் மாதங்களில் உச்சத்துக்குச் செல்ல வாய்ப்புள்ளது. மேலும், இரண்டாம் அலையின்போது பதிவான தினசரி பாதிப்பில் பாதியளவு பாதிப்பு ஏற்பட