ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய அட்லீ, கடந்த 2013-ம் ஆண்டு வெளியான ‘ராஜா ராணி’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். தனது முதல் படத்திலேயே முத்திரை பதித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்த அவர், அதனைத்தொடர்ந்து விஜய் நடிப்பில் ‘தெறி’, ‘மெர்சல்’,
தமிழில் ஜெயம் ரவியுடன் மழை, தனுஷின் திருவிளையாடல் ஆரம்பம், ரஜினியின் சிவாஜி, விக்ரமின் கந்தசாமி, ஜீவாவின் ரௌத்ரம் உட்பட பல படங்களில் நடித்தவர் ஸ்ரேயா. இந்தி, தெலுங்கு, மலையாள படங்களிலும் இவர் நடித்துள்ளார். கடந்த 2018 ஆம் ஆண்டு ரஷ்ய தொழிலதிபர்
வெப் தொடர்களுக்கு சமீப காலமாக ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு உள்ளது. இதனால் முன்னணி நடிகர், நடிகைகள் வெப் தொடர்களுக்கு மாறி வருகிறார்கள். ஏற்கனவே ரம்யாகிருஷ்ணன், சோனியா அகர்வால், பாபி சிம்ஹா, மீனா, நித்யா மேனன், சீதா ஆகியோர் வெப் தொடர்களில்
ஒருவர் தன் கனவை நனவாக்க எத்தனை ஆண்டு காலம் காத்திருக்கலாம்? இரண்டு ஆண்டுகள், ஐந்து ஆண்டுகள், பத்து ஆண்டுகள்? இங்கு ஒரு பெண் சுமார் 60 ஆண்டுகளாக தன் கனவு மெய்ப்பட காத்திருந்தார். அவர் பெயர் வேலி ஃபங்க். அமெரிக்காவின் நியூ மெக்சிகோ மாநிலத்தில்
கொரோனா ஊரடங்கால் பள்ளி, கல்லூரிகள் மூடி கிடக்கின்றன. எனவே மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் தவிர்க்க முடியாததாக மாறியுள்ளன. இந்த நிலையில் செல்பேசி சிக்னல் கிடைக்காததால் ஆலமரத்தில் ஏறி ஆன்லைன் வகுப்புகளைக் கவனிக்கிறார்கள் நாமக்கல் மாவட்டத்தில்
ஒளிப்பதிவு சட்டத் திருத்த மசோதா திரைத் துறை தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் என நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார். ஒளிப்பதிவு சட்டத் திருத்த மசோதாவுக்கு திரைத் துறையினர் தொடர்ந்து எதிர்ப்புகளைப் பதிவிட்டு வருகின்றனர். இதுதொடர்பாக நடிகர்
19 வயது பாடகி ரேணுகா பன்வார் பாடிய பாடல், யூடியூப் தளத்தில் ஒரு பில்லியன் பாடல்களைப் பெற்று சாதனை படைத்துள்ளது. 52 காஜ் கா தாமன் (52 gaj ka daman) என்கிற தனிப்பாடலின் விடியோ கடந்த அக்டோபர் மாதம் யூடியூப் தளத்தில் வெளியானது. ரேணுகா பன்வார் பாடிய
முதல்தர கிரிக்கெட்டில் 1,000 விக்கெட்டுகளை வீழ்த்தி ஜேம்ஸ் ஆண்டர்சன் சாதனை படைத்துள்ளார். கவுன்டி கிரிக்கெட்டில் லான்கஷைர் அணிக்காக விளையாடி வரும் ஜேம்ஸ் ஆண்டர்சன், கென்ட் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஸாக் கிராலே, ஜோர்டன் காக்ஸ், ஆலிவர் ராபின்சன்,
பிரிட்டனில் கொரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க அமல்படுத்தப்பட்டுள்ள பொதுமுடக்கம் விரைவில் முடிவுக்கு வரும் என்று அந்த நாட்டு பிரதமா் போரிஸ் ஜான்சன் தெரிவித்தாா். முன்னதாக, ஜூலை 19 க்குள் பொதுமுடக்கம் முடிவுக்கு கொண்டு வரப்படும் என்று அந்நாட்டு
வாட்ஸ்ஆப் வாயிலாக விடியோக்களை அனுப்பும் திறனை தெரிவுசெய்துகொள்ளும் வகையிலான புதிய அம்சத்தை விரைவில் அந்நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளது. இதன் மூலம் மற்ற பயனர்களுக்கு அல்லது குழுவிற்கு விடியோக்களை அனுப்பும்போது செலவிடப்படும் டேட்டாவின் அளவி