தமிழகத்தில் முகக் கவசம் அணியாதவா்கள் மீது களில் 1,863,868 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது குறித்த விவரம் : தமிழகத்தில் மாா்ச் மாதம் முதல் கொரோனா தொற்று மீண்டும் வேகமாகப் பரவத் தொடங்கியதால், பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவா்கள் மீதும்,