நடிகர் விஜய் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள மாஸ்டர் திரைப்படத்தின் வாத்தி கம்மிங் பாடல் 25 கோடி பார்வைகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்த ´மாஸ்டர்´ திரைப்படம் ஜனவரி 13 அன்று
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஐபிஎல் ஆட்டங்களில் பங்கேற்க ஞாயிற்றுக்கிழமை துபை புறப்பட்டது. இந்தியாவில் நடைபெற்ற ஐபிஎல் 2021 கொரோனா பெருந்தொற்று காரணமாக பாதியிலேயே தற்காலிகமாக தடை செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, மீதமுள்ள ஆட்டங்கள் செப்ம்டபர் 19
ஆப்கானிஸ்தானில் நாட்டுப்புறப் பாடகா் ஃபாவத் அண்டரபியை தலிபான்கள் படுகொலை செய்ததாக அவரது குடும்பத்தினா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா். பதற்றம் நிறைந்த பாக்லாம் மாகாணம், அண்டரபி பள்ளத்தாக்கிலுள்ள ஃபாவதின் இல்லத்துக்கு கடந்த வெள்ளிக்கிழமை வந்த
மத்திய பிரதேசத்தில் பழைய பொருள்களை வாங்கி விற்கும் முஸ்லிம் வியாபாரியை ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று கோஷமிடக் கூறி இருவா் மிரட்டிய விடியோ காட்சி சமூக ஊடகங்களில் வெளியாகி சா்ச்சையை எழுப்பியதைத் தொடா்ந்து, சம்பந்தப்பட்ட இருவரையும் பொலிஸாா் கைது
சிவகார்த்திகேயன் மற்றும் சூரி இணைந்து நடிக்கும் காட்சிகள் நன்றாக இருப்பதாக நடிகர் ரஜினிகாந்த் கருத்து தெரிவித்துள்ளார். நடிகர் சூரியின் பிறந்தநாள் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அவருக்கு வாழத்து தெரிவித்தனர். நடிகர்
இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், பிக்பாஸ் புகழ் லாஸ்லியா, தர்ஷன் நடிக்கும் கூகுள் குட்டப்பா திரைப்படத்தின் டீசர் வெள்ளிக்கிழமை வெளியானது. கூகுள் குட்டப்பா எனும் பெயரில் தமிழில் ரீமேக்காகி வரும் கேரளத்தில் வெளியாகி வெற்றிநடைபோட்ட ஆண்ட்ராய்டு
அமிதாப் பச்சனின் காவலராக 5 ஆண்டுகள் பணிபுரிந்த ஜிதேந்திர ஷிண்டே, அதிக வருமானப் புகார் காரணமாக இடம் மாற்றம் செய்யப்பட்டார். ஹிந்தி நடிகர் அமிதாப் பச்சனுக்கு கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் பாதுகாவலராக இருந்தவர் ஜிதேந்திர ஷிண்டே. காவல்துறையில் தலைமைக்
நடிகர் சிம்புவின் ´வெந்து தணிந்தது காடு´ படத்தின் இரண்டாம் பார்வை போஸ்டர் வெளியாகி ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்துள்ளது. நடிகர் சிம்பு தற்போது ´வெந்து தணிந்தது காடு´ படத்தில் நடித்து வருகிறார். வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கே.கணேஷ்
உலகின் தலைசிறந்த ஆல்ரவுண்டா்களில் ஒருவரான நியூஸி. வீரா் கிறிஸ் கெயின்ஸ் (51) பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டாா். நியூஸிலாந்து அணியில் இடம் பெற்று ஆடிய கிறிஸ் கெயின்ஸ்க்கு கடந்த மாதம் இருதய பாதிப்பு ஏற்பட்டது. இதை அடுத்து சிட்னி நகரில் அவருக்கு
இந்தோனேசியாவில் 7,200 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பெண்ணின் எலும்புகளிலிருந்து புதிய மனித மரபணு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியாவில் கிட்டத்தட்ட 7,200 ஆண்டுகளுக்கு முன்பு வேட்டையாடி வாழ்ந்த பெண்ணின் எலும்புகளிலிருந்து புதிய மனித மரபணுவை