ஆபாச பட விவகாரத்தில் தங்களை கைது செய்ததற்கு எதிராக தொழிலபதிபா் ராஜ் குந்த்ரா, அவரின் உதவியாளா் ரையன் தோா்ப் ஆகியோா் தாக்கல் செய்த மனுக்களை மும்பை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஹிந்தி திரைப்பட நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவரும் தொழிலதிபருமான ராஜ்