தமிழ் திரையுலகில் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு என தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் நாற்பது வருடங்களுக்கு முன்பு கதாநாயகியாக வலம் வந்தவர் நடிகை சாரதா. மிஸ்டர் பாரத் படத்தில் ரஜினியின் அம்மாவாக இவர் நடித்திருந்தார். இவர் சிறந்த நடிப்பிற்காக
ஆபாச படங்கள் தயாரித்து செல்போன் செயலியில் பதிவேற்றம் செய்த புகாரில் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்த்ரா கைதாகி உள்ளார். தமிழில் யுனிவர்சிட்டி படத்தில் நடித்துள்ள பிரபல இந்தி கவர்ச்சி நடிகை ஷெர்லின் சோப்ராவுக்கு ஆபாச பட விவகாரத்தில்
நடிகர் மோகன் ராமனின் மகளான வித்யுலேகா, 2012-ல் நீதானே என் பொன் வசந்தம் படம் மூலமாகத் திரையுலகில் அறிமுகமானார். ஜில்லா, வீரம், வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க, புலி, வேதாளம் எனப் பல படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்துள்ளார். தமிழ்ப்
பட்டிமன்றப் பேச்சாளர் பாரதி பாஸ்கர் திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டு, சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாரதி பாஸ்கருக்கு இன்று காலை திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதாகவும், அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட
சமீபத்தில் மறைந்த நடிகர் விவேக் கடைசியாக பங்கேற்ற நகைச்சுவை நிகழ்ச்சி, அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகிறது. தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோக்கள், ஓடிடியிலும் வெளிவர ஆரம்பித்துள்ளன. பிக் பாஸ் நிகழ்ச்சி சமீபத்தில் ஓடிடியில்