சன் டிவி போன்ற முன்னணி தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராக பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் ஆனந்த் கண்ணன். இவர் தற்போது மரணமடைந்துள்ளதாக செய்தி வெளியாகி அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் பல்வேறு படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர் மயில்சாமி. இவர், அண்மையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு, மணமக்களுக்கு பெட்ரோலை பரிசாக அளித்துள்ளார். பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு
நடிகை நமீதா 2004-ல் ‘எங்கள் அண்ணா’ படத்தில் அறிமுகமாகி தொடர்ந்து முன்னணி கதாநாயகியாக வலம் வந்த நிலையில் சில வருடங்களுக்கு முன்பு அவரது உடல் எடை கணிசமாக கூடியது. இதனால் பட வாய்ப்புகள் குறைந்தன. இதையடுத்து தொலைக்காட்சி நடன நிகழ்ச்சியில் நடுவராக
நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் ஐந்து மொழிகளில் அதிரடி கதைக்களத்துடன் இரண்டு பாகமாக தயாராகி வரும் ´ புஷ்பா ´ திரைப்படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. படத்தை திரையில் காண ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில் படத்தின்
ஹிந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து நடிகை உர்ஃபி வெளியேற்றப்பட்டுள்ளார். இந்த வருடம் ஹிந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஓடிடியில் நேரடியாக ஒளிபரப்பாகி வருகிறது. வூட் செலக்ட் செயலியில் ஆகஸ்ட் 8 முதல் தொடங்கப்பட்டுள்ளது. 13 பேர் போட்டியாளர்களாக பிக்