தமிழக கோயில்களில் தமிழில் அர்ச்சனை திட்டம் குறித்து நடிகர் அஜித் பில்லா பாடலில் அன்றே குரல் கொடுத்திருப்பதை ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர். தமிழக அரசு சார்பில் தமிழகத்தில் உள்ள ஹிந்து கோயில்களில் தகுந்த பயிற்சிகள் பெற்றுள்ள இந்துக்களில்,