நடிகை நமீதா தனது 17 வயதில் எடுக்கப்பட்ட புகைப்படத்தைப் பகிர்ந்து, இது குறித்து தகவலை பகிர்ந்துள்ளார். தமிழில் விஜயகாந்த், பிரபு தேவா இணைந்து நடித்த ´எங்கள் அண்ணா´ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுமகானவர் நமீதா. தொடர்ந்து ´மகா நடிகன்´, ´ஏய்´,
´பொன்னியின் செல்வன்´ படப்பிடிப்புத் தளத்தில் ஒளிப்பதிவாளர் ரவி வர்மனை நடிகர் கார்த்தி புகைப்படம் எடுத்து, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ´பொன்னியின் செல்வன்´ படத்தின் படப்பிடிப்பு தற்போது, மத்தியப் பிரதேசம் மாநிலம் மகேஸ்வரில்
இந்தி சின்னத்திரையுலகில் பிரபல நடிகராக திகழ்ந்து வந்த சித்தார்த் சுக்லா நேற்று முன்தினம் திடீரென மரணம் அடைந்தார். 40 வயதே ஆன இவரது மரணம் திரையுலகினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பிரேத பரிசோதனைக்கு பின்னர் அவரது உடல் நேற்று ஒஷிவாரா
ஏ.எல்.விஜய் இயக்கத்தில் கங்கனா ரணாவத் நடிப்பில் உருவாகி உள்ள படம் ‘தலைவி’. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில், ஜெயலலிதாவாக கங்கனாவும், எம்.ஜி.ஆராக அரவிந்த் சாமியும் நடித்துள்ளனர். மேலும்
பிக் பாஸ் பட்டம் வென்ற நடிகர் சித்தார்த் சுக்லா மாரடைப்பால் இன்று காலமானார். அவருக்கு வயது 40. ஹிந்தி பிக் பாஸ் 13-ம் பருவ நிகழ்ச்சியை வென்றவர் நடிகர் சித்தார்த் சுக்லா. ஏராளமான தொலைக்காட்சித் தொடர்களில் நடித்துள்ள சித்தார்த் சுக்லா, இரு
ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்கள் திரையரங்கில் வெளியிடப்படாது என திரையரங்க உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இரண்டாவது அலையில் கரோனா பரவல் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் திரையரங்குகள் மூடப்பட்டிருந்தன் காரணமாக, ஓடிடி
இயக்குனர் சங்கர் தயாரிப்பில் பாலாஜி சக்திவேல் இயக்கிய திரைப்படம் ´காதல்´. இப்படம் 2004-ல் வெளியானது. பிளாக்பஸ்டர் ஹிட்டான இந்தப் படம் பல விருதுகளையும் வென்றது. இதில் பரத் மற்றும் சந்தியா முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்தனர். ´காதல்´ படத்தில்
நடிகர் அஜித்தின் 60-வது படம் வலிமை. எச்.வினோத் இயக்கி உள்ள இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, ‘குக் வித் கோமாளி’ புகழ், தெலுங்கு நடிகர் கார்த்திகேயா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில்
கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி விரைவில் தொடங்க இருக்கிறது. இதற்கான ஆரம்ப கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. நேற்று நடிகர் கமல் பிக்பாஸ் 5 நிகழ்ச்சிக்கான முதல் புரமோவை வெளியிட்டார். இது ரசிகர்களை கவர்ந்து சமூக
மலையாள திரையுலகில் பல்வேறு ஹிட் படங்களை இயக்கியவர் கே.பி.பிள்ளை. இவர் முதலில் ராணுவத்தில் பணிபுரிந்தார். 21 ஆண்டுகள் ராணுவத்தில் வேலை பார்த்து ஓய்வுபெற்ற அவர், அதன்பிறகு 1968-ம் ஆண்டில் மலையாள நாடகங்களை நடத்தினார். பின்பு 1970-ம் ஆண்டு சினிமா