ஆப்கானிஸ்தானின் ரஷித் கான் மற்றும் முகமது நபி ஐக்கிய அரபு அமீரகத்தில் அணியில் இணைந்துவிட்டதாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுபற்றி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தகவலறிந்த வட்டாரங்கள் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசியது:
விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி விரைவில் தொடங்க இருக்கிறது. அதில் சினிமா மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் பலரும் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. அதிலும் பல முக்கிய நட்சத்திரங்களின் பெயர்களும் தற்போது உத்தேச பட்டியலில்
பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்திருக்கும் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சி அக்டோபர் 3ம் தேதி ஆரம்பிக்க ப்ளான் செய்துள்ளனர். இந்நிலையில் பிக்பாஸ் 5 நிகழ்ச்சியில் யாரெல்லாம் கலந்துக்கொள்வார்கள் என்ற லிஸ்ட் வந்துக்கொண்டே
நாயகி தொடரில் அனு என்ற வேடத்தின் மூலம் பிரபலமான பிரதீபாவிற்கும் அவரது காதலருக்கும் நடைபெற்ற திருமணத்துக்கு நடிகர் விஜய் சேதுபதி வாழ்த்து தெரிவித்துள்ளார். சன் டிவியில் ஒளிபரப்பான நாயகி தொடரில் அனு என்ற வேடத்தில் நடித்தவர் பிரதீபா. நாயகி தொடரில்
ட்விட்டரில் நீட் தேர்வு குறித்த ஒருவரின் கருத்துக்கு நடிகர் சித்தார்த் காட்டமாக பதிலளித்துள்ளார். நாடு முழுவதும் (ஞாயிற்றுக்கிழமை) இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு நடைபெற்றது. தமிழகத்திலும் நீட் தேர்வு நடைபெற்றது. இதையொட்டி,
கடந்த 10 ஆண்டுகளில் நடிகர் வடிவேலு நடித்து வெளியான படங்கள் மிகவும் குறைவு. இந்த 10 ஆண்டுகளில் தமிழ் சினிமாவில் எக்கசக்கமான நகைச்சுவை நடிகர்கள் அறிமுகமாகிவிட்டார்கள். இருப்பினும் நடிகர் வடிவேலுவின் இடத்தை யாராலும் நிரப்ப முடியவில்லை என்பதே
நாய் சேகர் படத்துக்கு இசையமைக்க இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பெயரை நடிகர் வடிவேலு பரிந்துரைத்துள்ளார். நடிகர் வடிவேலு இன்று (ஞாயிற்றுக்கிழமை) பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்கள் உலகெங்கிலும் இருந்து வாழ்த்துகளைத் தெரிவித்து