1987-ல் வெளியான எங்க ஊரு பாட்டுக்காரன் படத்தில் 18 வயதில் நடிகையாக அறிமுகமானார் பிரபல நடிகை பானு ப்ரியாவின் தங்கையான சாந்தி ப்ரியா. தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்திப் படங்களில் நடித்த சாந்தி ப்ரியா, 1995-ல் பாஸிகர் படத்தில் நடித்த சித்தார்த்
கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக செந்தூரப்பூவே தொடர் தற்காலிகமாக நிறுத்தப்படவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி வருகிற அக்டோபர் 3 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகவிருக்கிறது. துவக்க
பிரபல தெலுங்கு நடிகரான விஜய் தேவரகொண்டா தன் சொந்தத் திரையரங்கை திறந்து வைத்திருக்கிறார். ‘அர்ஜுன் ரெட்டி’ திரைப்படம் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமானவர் நடிகர் விஜய் தேவரகொண்டா. தெலுங்கில் வெளியான அப்படம் தமிழ் , ஹிந்தி என சில மொழிகளில் ரீமேக்
ஏமன் நாட்டில் நிலவி வரும் பஞ்சத்தின் காரணமாக 1.6 கோடி மக்கள் பட்டினியில் தவித்து வருவதாக ஐக்கிய நாடுகள் அவையின் உணவு கவுன்சில் கவலை தெரிவித்துள்ளது. ஏமன் குடியரசு, மேற்கு ஆசியாவில், அரேபிய தீபகற்பத்தின் தெற்கு முனையில் அமைந்துள்ளது. உள்நாட்டு
கொரோனா பரவலைத் தவிா்ப்பதற்காக இந்த ஆண்டும் நோபல் பரிசு வழங்கும் விழாக்கள் ரத்து செய்யப்படுவதாக அந்தப் பரிசுகளை வழங்கி வரும் அறக்கட்டளை அறிவித்துள்ளது. இதுகுறித்து ஸ்வீடன் தலைநகா் ஸ்டாக்ஹோமிலுள்ள நோபல் அறக்கட்டளை வியாழக்கிழமை வெளியிட்டுள்ள
விழுப்புரம், வேலூா், திருநெல்வேலி, காஞ்சிபுரம் உள்ளிட்ட 9 மாவட்டங்கள், 28 மாவட்டங்களில் காலியாக உள்ள உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பதவிக்கான ஊரக உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட மொத்தம் 1 லட்சத்து 378 போ் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனா்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் தலைவர் ரோஹித் சர்மா 1,000 ஐபிஎல் ஓட்டங்கள் எடுத்து புதிய சாதனை படைத்துள்ளார். ஐபிஎல்-இன் நேற்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. கடந்த ஆட்டத்தில்
படிப்பு, அலுவலக வேலை என்று ஓடிக்கொண்டிருக்கும் பலரும் வார இறுதி நாள்களையும் ஓய்வு நேரத்தையும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர். குறிப்பாக தொழிலதிபர்கள், கூடுதல் பொறுப்புகளில் இருப்பவர்கள் நேரம் காலம் பாராது வேலை செய்து
உடல்நலம், மனநலம் தாண்டி இன்று சரும, உடல் அழகுக்காக மெனக்கெடுபவர்கள் அதிகம். கச்சிதமான உடற்கட்டு பெற உணவுபழக்கவழக்கம், உடற்பயிற்சி என்ற வழிமுறைகள் இருப்பினும், செயற்கை சிகிச்சை முறைகளை நாடுவது அதிகரித்து வருகிறது. சரும அழகுக்காகவும் பல்வேறு
காற்று மாசுபாட்டால் உலகம் முழுவதும் ஆண்டுக்கு 70 இலட்சம் பேர் பலியாகி வருவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. அதிகரித்து வரும் காற்று மாசுபாட்டால் உலகம் முழுவதும் பல்வேறு நகரங்கள் மோசமான பாதிப்பை சந்தித்து வருகின்றன. காற்று மாசுபாட்டைத்