பிரமாண்டமாக துவங்கிய பிக் பாஸ் சீசன் 5வின் இரண்டாம் நாள் இன்று. இதில் முதல் வாரத்தின் Luxury Budget டாஸ்க் நடைபெற்றது. இந்த டாஸ்கில் போட்டியாளர்கள் அனைவரும் தங்களது வாழ்க்கையில் கடந்த வந்த பாதையில் இருக்கும், இன்ப துன்பங்களை பற்றி கூற வேண்டும்.
தமிழ் சினிமா ரசிகர்கள் வருத்தப்படும் வகையில் ஒரு செய்தி வந்தது. ரசிகர்களால் கொண்டாடப்பட்ட நாக சைத்தன்யா-சமந்தா ஜோடி பிரிந்துவிட்டார்கள். பிரிவதற்கு அவர்கள் கவலைப்பட்டார்களா என தெரியவில்லை, ஆனால் அவர்களது ரசிகர்கள் மிகவும் வருந்தினார்கள்.
மலையாள நடிகையான லிஜோமோல் ஜோஸ், கடந்த 2019-ம் ஆண்டு இயக்குனர் சசி இயக்கத்தில் வெளியான ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இப்படத்தில் நடிகர் சித்தார்த்துக்கு ஜோடியாக நடித்திருந்தார். அவரது நடிப்புக்கு பாராட்டுக்களும்
ராமானந்த் சாகரின் ராமாயண இதிகாச தொடர் மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பைப் பெற்றது. இந்தத் தொடரில் ராவணனாக நடித்தவர் அரவிந்த் திரிவேதி. நீண்ட காலமாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அவர் நேற்று மாரடைப்பால் மரணமடைந்தார். அவருக்கு வயது 82.
பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் புதிய ப்ரமோவை பகிரும் ஆரி, பிக்பாஸின் ஆட்டம் துவங்கிவிட்டதாக கருத்து தெரிவித்துள்ளார். பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் இன்று வெளியான புதிய ப்ரமோவில் பேசும் இமான் அண்ணாச்சி, ஒரு நகைச்சுவை நடிகர் பிக்பாஸ் டைட்டிலை
சீக்கிரமாகவே கன்னித்தன்மையை இழந்துவிடுவது பிரிட்டிஷின் இளம் வயதினரின் மத்தியில் பெரிய கவலையை ஏற்படுத்தியுள்ளதாக பிரிட்டிஷ் மக்களின் பாலியல் நடத்தை குறித்த ஒரு ஆய்வு கூறியுள்ளது. பதின் பருவ வயதில் உள்ள பெண்களில் மூன்றில் ஒரு பங்கினருக்கும்