தென்கிழக்கு ஐரோப்பிய நாடான கிரீஸுக்குச் சொந்தமான கிரீட் தீவில், செவ்வாய்க்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டா் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 6.3 அலகுகளாகப் பதிவானதாக ஏதென்ஸைச் சோ்ந்த புவியமைவியல் ஆய்வு மையம் தெரிவித்தது. கிரீட்
ஐபிஎல் போட்டியின் 2 ஆவது குவாலிஃபயா் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடா்ஸ் – டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் புதன்கிழமை மோதுகின்றன. இந்த ஆட்டத்தில் வெல்லும் அணி சாம்பியன் பட்டத்துக்காக இறுதி ஆட்டத்தில் சென்னை சூப்பா் கிங்ஸுடன் மோதும். டெல்லியைப்
குஜராத்தில் அடுத்தாண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் 100 புதிய முகங்களை களமிறக்க பாஜக முடிவு செய்துள்ளது. குஜராத்தின் சபர்கந்தா மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பாஜக மாநிலத் தலைவர் சி.ஆர். பாட்டீல் இதனைத் தெரிவித்தார்.
பழம்பெரும் நடிகர் ஸ்ரீகாந்த் உடல் நலக்குறைவால் காலமானார். இயக்குநர் ஸ்ரீதரின் வெண்ணிறை ஆடை படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் ஸ்ரீகாந்த். 50க்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். வில்லனாகவும் சிவகுமார், கமல்ஹாசன், ரஜினிகாந்த்
9 மாவட்டங்களில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அதிக இடங்களில் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் 140