உலகின் மிக உயரமான பெண்ணாக துருக்கியைச் சேர்ந்த ரமிசா கெல்கி (24) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். உலகளவில் பல சாதனைகளை பதிவு செய்யும் கின்னஸ் புத்தகத்தில் இந்தாண்டுக்கான உயரமான பெண்ணாக துருக்கியைச் சேர்ந்த ரமிசா கெல்கி (24)
கொரோனா பரவல் கட்டுக்குள் இருக்கும் நிலையில் கூடுதல் தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது. அதபடி நவம்பர் 1 ஆம் திகதி முதல் ஒரு சிலவற்றிற்கு தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. அவை, மாவட்ட நிர்வாகத்தால் நடத்தப்படும் மக்கள் தொடர்பு முகாம்கள் நடத்தலாம். தனியார்
சமீபத்தில் மிகவும் பிரமாண்டமான முறையில் பிக் பாஸ் 5 நிகழ்ச்சி துவங்கியது. வழக்கம் போல் தனது பாணியில் உலக நாயகன் கமல் ஹாசன் பிக் பாஸ் ஐந்தையும் சிறப்பாக தொகுத்து வழங்கி வருகிறார். நமீதா மாரிமுத்து வீட்டை விட்டு வெளியேறிய காரணத்தினால், தற்போது 17
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை ஜோதிகா. அஜித்தின் ‘வாலி’ படத்தில் சிறிய கதாபாத்திரம் மூலம் தோன்றிய அவர், சூர்யாவின் பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதன்பிறகு ரஜினி, கமல், விஜய், அஜித் உள்ளிட்ட
ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘அண்ணாத்த’ திரைப்படத்தின் டீசர் இன்று (அக்-14) மாலை 6 மணிக்கு வெளியாகிறது. விஸ்வாசம் படத்திற்கு பின் இயக்குநர் சிவா தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் இப்படத்தை இயக்கியுள்ளார். சில நாட்களுக்கு முன்
மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய தயாரிப்பான ´மோட்டோ இ40´ மற்றும் ´மோட்டோ ஜி பியூர்´ ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகமாகி இருக்கிறது. தொடர்ந்து தன்னுடைய தொழிநுட்பங்களை சந்தைக்கு கொண்டு வரும் மோட்டோரோலா நிறுவனம் தன்னுடைய ´மோட்டோ´ வரிசை
கருத்தரித்தவர்கள் கருகலைப்பு மேற்கொள்வதற்கான கால அளவை அரசு நீட்டித்துள்ளது. அரசு வெளியிட்ட புதிய விதிகளின்படி, கருத்தரித்து 20 முதல் 24 வாரங்களுக்கு வரையில் குறிப்பிட்ட பெண்கள் கருகலைப்பு மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கருக்கலைப்பு
தென்றல் காற்றிலும் கரோனா நோய்த்தொற்று பரவும் அபாயம் உள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. இதனால் எங்குச் சென்றாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முகக்கவசம் அணிந்து சென்றால் தொற்று பரவலை தடுக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். கரோனா
பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் முத்தமிட்டுக்கொள்ளும் விடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பிக்பாஸ் கடந்த அக்டோபர் 3 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகி வருகிறது. கடந்த சீசன்களைப் போல் அல்லாமல் இந்த சீசனை பார்க்க
ஃபோர்ப்ஸ் இந்தியா இதழ் நயன்தாராவின் புகைப்படம் பகிர்ந்து புகழாராம் தெரிவித்துள்ளது. தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக கலக்கிக்கொண்டிருக்கிறார் நயன்தாரா. தமிழில் பெரிய கதாநாயகர்களுக்கு இணையாக ரசிகர்கள் மத்தியில் அவரது படங்களுக்கு நல்ல