சன் டிவியில் தொகுப்பாளராகவும், நடிகையுமாக பிரபலமான நக்ஷத்ரா. சன் டிவியில் ஒளிபரப்பான வாணி ராணி, லட்சுமி ஸ்டோர்ஸ், ரோஜா, மின்னலே தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தமிழும் சரஸ்வதியும் என்ற தொடரில் கதாநாயகியாக நடித்து வருகிறார். முன்னதாக விஜய்