சின்னத்திரையின் பிரமாண்ட நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இதன்முலம் பல பிரபலங்கள் வெள்ளித்திரைக்கு கிடைத்துள்ளனர். இம்முறை பிரமாண்டமான முறையில் துவங்கிய பிக் பாஸ் சீசன் 5வில் வைல்ட் கார்ட் என்ட்ரியாக வந்தவர் அமீர். இவர் ஒரு நடன கலைஞர் ஆவார். 50
S.A.S.புரொடக்ஷன் S.A.S.யோகராஜ் வழங்க “கண்மணி பாப்பா” திரைப்படத்தை இயக்கிய ஸ்ரீமணி என்கிற பி.அஸ்வின் இயக்கத்தில் புதிய படம் உருவாக இருக்கிறது. இப்படத்தில் பல கோடி மக்களை கவர்ந்த மக்களின் நம்பிக்கை நட்சத்திரம் பிக்பாஸ் புகழ் ஆரி
நேரம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நஸ்ரியா. இந்தப் படத்தின் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். இதனையடுத்து மலையாள நடிகர் ஃபகத் ஃபாசிலை திருமணம் செய்துகொண்ட அவர் திரைப்படங்களில் நடிக்காமல் இருந்தார். பின்னர் நீண்ட இடைவேளைக்கு பிறகு
நடிகர் விகரம் உடல் சோர்வு காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பரிசோதனை செய்துள்ளார். அப்போது அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. லேசான அறிகுறி என்பதால் அவர் தன்னுடையே வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக்
மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் ஜெயம் ரவி ராஜராஜ சோழனாக அதாவது அருள்மொழி வர்மனாக நடித்துள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்தப் படம் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இந்தப்
தென்னாப்ரிக்காவில் முதல் முறையாகக் கண்டுபிடிக்கப்பட்ட ஒமிக்ரோன் தீநுண்மி தற்போது தமிழகத்துக்குள்ளும் பரவிவிட்டது. இந்நிலையில், கர்நாடக மாநிலத்தில் ஒமிக்ரோன் பாதித்து, அதிலிருந்து மீண்டு வந்திருக்கும் 34 வயது நபர், தனது அனுபவத்தைப் பகிர்ந்து
இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறப்போவது இவர்தானா?- வாக்கு குறைவாக பெற்றவர் இவரா? தமிழில் 3 பிரம்மாண்ட ஷோக்கள் தொடக்கப்பட்டது, மாஸ்டர் செஃப், சர்வைவர், பிக்பாஸ். இதில் பிக்பாஸை 5வது சீசனை தவிர இரண்டு நிகழ்ச்சிகளும்
பிக்பாஸ் நிகழ்ச்சி சூடு பிடிக்க ஓடிக் கொண்டிருக்கிறது. இதுவரை ஒளிபரப்பான 4 சீசன்களில் வெற்றியாளராக யார் இருப்பார் என ரசிகர்களால் கணிக்கப்பட்டது. ஆனால் இந்த 5வது சீசனில் இதுவரை யார் ஜெயிக்க வாய்ப்பு இருக்கிறது என்று யாராலும் கூற முடியவில்லை.
நடிகர் விஷால் மற்றும் ஆர்யா நடிப்பில் வெளியான ‘எனிமி’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘டும் டும்’ பாடல் யூடியூப்பில் 5 கோடி பார்வையாளர்களைக் கடந்துள்ளது. கடந்த தீபாவளி அன்று திரையரங்குகளில் வெளியான ‘எனிமி’ திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும்
காம உணர்வுகளை அதிகரிக்க ஆயிரக்கணக்கில் செலவளித்து வயாகரா மாத்திரைகள்தான் சாப்பிட வேண்டும் என்பது அவசியமில்லை. நம் உணவில் பயன்படுத்தும் பல பொருட்கள் வயாகராவுக்கு இணையாக செயல்படக்கூடியவை. அவை என்னென்ன என்பதை இப்போது பார்க்கலாம். அவகேடோ இதில் உள்ள