அஜித் குமார் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை திரைப்படம் வெளியீடு ஒத்திவைக்கப்படுவதாக படக் குழு அறிவித்துள்ளது. ஹெ. வினோத் இயக்கத்தில் அஜித் குமார், கார்த்திகேயா உள்ளிட்டோர் நடித்துள்ள வலிமை திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக திட்டமிடப்பட்டிருந்தது.
நடிகை ராகுல் பிரீத் சிங் செல்வராகவனின் ‘7ஜி ரெயின்போ காலனி’ திரைப்படத்தின் கன்னட ரீமேக்கான ‘கில்லி’-இல் அறிமுகமானார். தமிழில் ‘தடையறத் தாக்க’ திரைப்படத்தில் அறிமுகமான இவர், கெளதம் கார்த்திக் உடன் ‘என்னமோ ஏதோ’ படத்திலும் தோன்றினார். தமிழில் பெரிய
கவலை மற்றும் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு புற்றுநோயால் மரணம் ஏற்பட ஆபத்து அதிகம் உள்ளதாக ஆதாரங்களை விஞ்ஞானிகள் சமர்ப்பித்துள்ளனர். இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் புற்று நோய் பாதிப்பில்லாத ஒரு லட்சத்தி 60 ஆயிரம் பேர்களில் நடத்தப்பட்ட ஒரு
காதலாகட்டும், ஒரு நபர் மீதான ஈர்ப்பாகட்டும் அது எப்படி வரும், எப்போ வரும் என்று தெரியாது. ஆனால், ஏதோ ஒரு புள்ளியில், தருணத்தில் அவர்களுடைய பாவனை, தோரணை, குணாதிசயத்தின் மீது ஏற்படும் ஒரு விசை தான் ஈர்ப்பாகவும், காதலாகவும் மாறுகிறது. பெண்களை
உருளைக்கிழங்கு மற்றும் வேரில் இருந்து கிடைக்கும் கிழங்கு வகை உணவு பொருட்கள் மற்றும் ரொட்டியை அதிக வெப்பத்தில், நீண்ட நேரம் வறுத்து சாப்பிடுகின்றனர். இவ்வாறு சாப்பிடுவதில் பெரும்பாலானோருக்கு அலாதி பிரியம் உள்ளது. அவ்வாறு சாப்பிடுவது உடல்