நடிகர் காமினி அம்பலாங்கொட காலமானதாக தெரிவிக்கப்படுகின்றது. நீண்ட நாட்களாக சுகவீனமுற்றிருந்த அவர் தனது இல்லத்தில் காலமானதாக உறவினர்கள் தெரிவித்தனர். அவர் தனது 66 வயதில் அவர் காலமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்து வரும் நிலையில் தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஷ்ணு விஷாலிற்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதுதொடர்பாக விஷ்ணு விஷால் வெளியிட்டுள்ள பதிவில்,
பிரபல பாடகர் டெஸ்மண்ட் டி சில்வா காலமானதாக தெரிவிக்கப்படுகின்றது. அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் ஏற்பட்ட திடீர் மாரடைப்பு காரணமாக அவர் காலமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவர் தனது 77 வயதில் அவர் காலமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையை சேர்ந்த நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் பாலிவுட்டில் முக்கிய நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். ஓவர் கவர்ச்சி காட்டி நடிக்கும் நடிகைகளில் அவரும் ஒருவர். சமீபத்தில் ஜாக்குலின் பெர்னாண்டஸ் 200 கோடி ருபாய் பணமோசடி தொடர்பாக விசாரணைக்கு ஆஜரானது
நாட்டில் மேலும் 07 கொவிட் மரணங்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. நேற்று (08) இந்த மரணங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அதன்படி, இலங்கையில் இதுவரை பதிவான மொத்த கொவிட் மரணங்களின் எண்ணிக்கை
இந்திய பிரதமருக்கு அனுப்படவுள்ள கூட்டு ஆவணத்தில் நாம் கையொப்பமிடாவிட்டாலும், தமிழ்த் தேசியக்கட்சிகளால் முன்னெடுக்கப்படும் முயற்சிக்கு முழு ஒத்துழைப்பும் வழங்கப்படும். அவர்களின் நடவடிக்கைக்கு எதிராக நிற்கமாட்டோம் என்று மலையக மக்கள் முன்னணியின்
ராகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஹபாகே வீதியிலுள்ள பல்பொருள் அங்காடியொன்றை இன்று (09) காலை 10.30 மணியளவில் நபர் ஒருவர் உடைத்து திருடியுள்ளார். பின்னர் சிறு குழந்தைகளுக்கு பயன்படுத்தப்படும் வாசனை திரவியத்தை எடுத்துக்கொண்டு பணம் செலுத்தாமல் வௌியே
ஹட்டன் ஹைலண்ட்ஸ் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தால் நிர்மாணிக்கப்பட்ட “WISDOM” திறந்த வகுப்பறை கட்டிட தொகுதியின் முதற்கட்டம் கல்லூரியின் ஆரம்பப்பிரிவில் நிர்மாணிக்கப்பட்டு கல்லூரி நிர்வாகத்துக்கு உத்தியோகபூர்வமாக நேற்று (08) கையளிக்கப்பட்டது.
பதுளையிலிருந்து கண்டி நோக்கிச் சென்ற புகையிரதம் ஹாலி-எல பகுதியில் தடம்புரண்டுள்ளது. இதன் காரணமாக மலையகப் ரயில் போக்குவரத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
டோலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர் மகேஷ் பாபுவின் அண்ணனும் பிரபல தயாரிப்பாளருமான ரமேஷ் பாபு உடல் நலக் குறைவாக காலமானார். இந்த தகவல் அறிந்த ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் என அனைவரும் கடும் சோகத்தில் உள்ளனர். நடிகர் மகேஷ் பாபு சமீபத்தில் நியூ