முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுமாத்தளன் கடற்கரை பகுதியில் மண்ணுள் புதையுண்ட உழவு இயந்திரத்தின் பாகங்கள் சில மீனவர்களால் இனங்காணப்பட்டுள்ளது. தற்போது முல்லைத்தீவு மாவட்டத்தில் கடல் சீற்றம் அதிகமாக காணப்படும் நிலையில் கடற்கரையில் அலையின் தாக்கம்
அரச ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதெல்லையை 65 ஆக அதிகரித்து சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவினால் பாராளுமன்ற சமர்ப்பிக்கப்பட்ட 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் அரச ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதெல்லையை 65 ஆக
சிரேஷ்ட பிரஜைகள் வைரஸ் தொற்றுக்கு எதிரான 3 வது டோஸ் தடுப்பூசியை அவசியம் பெற்றுக் கொள்வது அவசியம் என்பதனால், வயோதிப பெற்றோர்களை 3 வது டோஸ் தடுப்பூசிக்கு உட்படுத்துமாறு, இலங்கை முதியோர் சங்கத்தின் தலைவரும் ருஹுணு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று (08) முற்பகல் வரலாற்றுச் சிறப்புமிக்க ஜய ஸ்ரீ மஹா போதியை வழிபட்டு, ஆசிர்வாதம் பெற்றுக் கொண்டார். புண்ணிய ஸ்தலத்துக்கு விஜயம் செய்த ஜனாதிபதி, அட்டமஸ்தானாதிபதி கலாநிதி வணக்கத்துக்குரிய பல்லேகம சிறிநிவாச நாயக்கத்
வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது