நேற்று பாபா ராம்தேவ்வின் யோகா பயிற்சியில் பிரபல நடிகை ஷில்பா ஷெட்டி கலந்துக்கொண்டு யோக பயிற்சிகளை மேற்கொண்டார்.
இதில் என்ன புதுமை இருக்கிறது என்று நினைக்கிறீர்களா? அப்படி என்றால் இந்த வீடியோவை பாருங்கள். ஏன் நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட படங்கள் மற்றும் வீடியோ டுவிட்டரை கலக்கி வருகிறது என்பது புரிந்துவிடும்.
இந்த விடியோவை பார்க்கும் போது மனித உடலில் பல அற்புதங்களை நிகழ்த்தக்கூடிய யோகா கலையின் எதிர்காலம் குறித்து கேள்வி எழுவதை தவிர்க்க முடியவில்லை.